a

மம்தா பானர்ஜியை கரம் பிடிக்கும் சோசலிசம் – பெயரால் அசர வைக்கும் புரட்சிக் குடும்பம்


சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே காட்டூரைச் சேர்ந்தவர் மோகன். இவரது தாத்தா, தந்தை, தாய் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றிய நிலையில், அந்த கொள்கையால் ஈர்க்கப்பட்டு சிறுவயது முதலே கம்யூனிஸ்ட் கட்சியில் மோகன் தன்னை இணைத்துக் கொண்டார்.

Also Read  திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை

இடதுசாரிக் கொள்ளையின் மீது கொண்ட பற்றின் காரணமாக மோகன், தனது மூன்று மகன்களுக்கும் புரட்சிக்கர பெயர்களை சூட்டியுள்ளார்.

மூத்த மகனுக்கு கம்யூனிசம் என்றும் இரண்டாவது மகனுக்கு லெனினிசம் என்றும் 3வது மகனுக்கு சோசலிசம் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

மோகனின் மகன்களும் கம்யூனிச கொள்கையை ஏற்று, பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

Also Read  முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம்... இந்தப்பயணம் மாநில நலனுக்காகவா? அல்லது முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவா?

தந்தையின் வழியில் 2வது மகன் லெனினிசம் தனது மகனுக்கு மார்க்சிசம் என்று பெயரிட்டுள்ளார்.

இந்த நிலையில் மோகனின் 3வது மகன் சோசலிசம் திருமணம் நடைபெற உள்ளது. அவரை திருமணம் செய்துக்கொள்ள பெண்ணின் பெயர் மம்தா பானர்ஜி.

Also Read  தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி!!

புரட்சிக்கர பெயர்களால் நிரம்பி உள்ள இவர்களின் திருமண பத்திரிகை தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

என்ன நடக்கிறது அதிமுகவில்? மீண்டும் வெடிக்கிறதா இபிஎஸ் ஓபிஎஸ் மோதல்?

Tamil Mint

தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தொடர் தீவிர சிகிச்சை

Tamil Mint

கோயம்பேடு மார்க்கெட் குடோன் ஏலத்தில் ரூ. 17 கோடி இழப்பு..! வியாபாரிகள் எதிர்ப்பு!

Tamil Mint

பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

Jaya Thilagan

நம்மை திசை திருப்ப பாக்குறாங்க! சிக்கிடாதீங்க! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி

Tamil Mint

பெருவெள்ளத்தில் இருந்து அதிமுக பாடம் கற்கவில்லை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Tamil Mint

மூன்று தடவை கருக்கலைப்பு – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடி பட நடிகை பரபரப்பு புகார்

sathya suganthi

தமிழக காவல்துறையினருக்கு வார விடுமுறை அறிவிப்பு

Tamil Mint

தேர்தலுக்கு பிறகு முழு லாக்டவுனா… ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் இதோ…!

Devaraj

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்துக்குதான் – மாவட்ட ஆட்சியர் உறுதி

sathya suganthi

“தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம் ஜி ஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்டிய முதல்வர்

Tamil Mint