a

நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – சிறப்பு என்ன தெரியுமா?


சூரியனை, நிலவால் முழுமையாக மறைக்க இயலாது என்பதால், சூரியனின் வெளி விளிம்பு, நெருப்பு வளையம் போல தெரியும். இதை, கங்கண சூரிய கிரஹணம் என்கிறோம்.

அதுபோன்ற கங்கண சூரிய கிரஹணம், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணமாக இன்று நிகழ்கிறது.

Also Read  பியூச்சர் குழுமம் மற்றும் அமேசான் நிறுவனம் இடையே மோதல் !! டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை

கிழக்கு ரஷ்யா, ஆர்ட்டிக் கடல் பகுதி, கிரீன்லாந்து மேற்கு பகுதி, கனடா ஆகிய பகுதிகளில், கங்கண சூரிய கிரஹணத்தை காண முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பகுதி சூரிய கிரஹணமாக வட கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகள், ஆசியாவின் வட பகுதிகளில் பார்க்க முடியும் என்றும் இந்தியாவை பொறுத்தவரை, அருணாச்சல பிரதேசத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

Also Read  கேரளா: கன்னியாஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

பிற மாநிலங்களில் காண இயலாது என்றும் இந்த சூரிய கிரஹணம் இந்திய நேரப்படி மதியம் 1:42க்கு துவங்கி மாலை 6:41 மணிக்கு முடிகிறது. அதிகபட்ச கிரஹணம் 4:11 மணிக்கு நிகழும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அசாம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளார்!!

Tamil Mint

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் உயிரிழப்பு…!

sathya suganthi

மேற்குவங்கத்தில் அதிசயம் நிகழ்த்துவாரா கலிதா மாஜி?

Jaya Thilagan

கேராளா உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் இடது சாரிகள் வெற்றி

Tamil Mint

மிரட்டும் கொரோனா; பிரசாரத்தை ரத்து செய்த மம்தா…!

Lekha Shree

அவர்களைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்- பிரதமர் மோடி உருக்கம்

Tamil Mint

புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

Tamil Mint

வேண்டாம் ஆன்லைன் ரம்மி – கதறும் இளைஞர்….

Tamil Mint

கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு…! எங்கு தெரியுமா?

Lekha Shree

கேரளாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்- 2 ஆண்டுகள் சிறை.

Tamil Mint

“புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் முடிவு” – வைரலாகும் ஷைலஜாவின் பேட்டி!

Shanmugapriya

“கொரோனாவை தடுக்க ஒரே வழி முழு லாக்டவுன் தான்..” ராகுல் காந்தி ட்வீட்

Ramya Tamil