இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்…!


இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தற்போது சிவன் செயல்பட்டு வருகிறார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராக உள்ள சிவனின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிவடைய உள்ளதால் புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Also Read  கருப்பு பூஞ்சை விட பலமடங்கு அச்சுறுத்தும் வெள்ளை பூஞ்சை நோய்…!

மத்திய அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக உள்ள சிவனின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிவடைய உள்ளதால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சோமநாத் தலைவராக செயல்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  கிரிக்கெட் விளையாடி அசத்தும் யானை… வைரல் வீடியோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மஹால்!

Shanmugapriya

புதுச்சேரி: சன்னி லியோனின் கலை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு…! என்ன காரணம்?

Lekha Shree

அபாயகரமான கொரோனா வகை…! 174 மாவட்டங்களில் கண்டுபிடிப்பு…!

sathya suganthi

கர்நாடகா: மதமாற்ற தடை சட்டத்திற்கு சட்டசபையில் ஒப்புதல்..!

Lekha Shree

இத்தகைய சூழ்நிலையில், நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமையாகும் – ராகுல் காந்தி

Tamil Mint

#JusticeForChaitra… பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டு 6 வயது சிறுமி கொலை.. ஹைதராபாத்தில் கொடூரம்..!

suma lekha

உச்சத்தில் கொரோனா!- டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடல்!

Shanmugapriya

நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!

Lekha Shree

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகள் ரத்து: தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படும் முறை…!

sathya suganthi

இப்படியும் ஒரு முகக்கவசமா..? – வைரலாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

புதிய வனப்பாதுகாப்பு சட்ட திருத்தம் – எதிர்ப்புகள் வலுக்க காரணம் என்ன?

Lekha Shree

பஞ்சாப் நீதிமன்ற குண்டுவெடிப்பு சம்பவம் – உயிரிழந்தவர்தான் குற்றவாளியா?

Lekha Shree