கங்குலி குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு.!


கங்குலியின் மகள் உள்பட அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெய் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு கொரோனா பாதிப்பு எற்பட்டு கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 27ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மோனோக்ளோனல் ஆண்டிபாடி காக்டெய்ல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Also Read  தொற்று பரவல் அதிகரிப்பு...புதிய கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு!

இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட கங்குலி கடந்த 31ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரை மருத்துவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கங்குலியின் மகள் உள்பட அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுது செய்யப்பட்ட 4 பேரும் வீட்டில் தனிமை செய்யப்பட்டுள்ளனர்.

Also Read  கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது - அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோமாளி போல வேடமணிந்து மும்பையில் கொரோனா விழிப்புணர்வு!

Shanmugapriya

கொரோனா பரவலில் ஐபிஎல் முக்கியமா – கில்கிறிஸ்ட் கேள்வி!

Devaraj

விளையாட்டு வீரர்களுக்கு தடையை நீக்கிய தமிழக அரசு

Tamil Mint

“2019 உலகக்கோப்பையின் போது தேர்வு செய்யப்பட்ட அணியில் எனக்கு உடன்பாடில்லை!” – ரவி சாஸ்திரி

Lekha Shree

சிஎஸ்கே வெற்றி, பஞ்சாப் பிளேஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறியது

Tamil Mint

இந்தியா வெற்றி பெற கர்நாடகாவில் ரசிகர்கள் யாகம்!!

mani maran

இளம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக களமிறங்கும் டிராவிட்…!

Lekha Shree

என் மாருமேல சூப்பர் ஸ்டார் : ஹர்பஜன் சிங்கின் வைரல் பதிவு

suma lekha

ஒரே ஒரு தங்கப்பதக்கத்தால் உலகத் தரவரிசையில் உச்சத்திற்கு சென்ற நீரஜ் சோப்ரா…!

Lekha Shree

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற இருவர்!

Shanmugapriya

கொரோனா சிகிச்சையின் போது குழந்தைகளுக்கு இதெல்லாம் வேண்டாம்! – மத்திய அரசு அறிவிப்பு

Shanmugapriya

காயம் காரணமாகவே பிராவோ இறுதி ஓவரில் பந்து வீச முடியவில்லை:

Tamil Mint