a

36 வயது பெண்ணின் உடலில் 32 வகை கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!


தென் ஆப்பிரிக்கா நாட்டில் எச்ஐவி தொற்று உள்ள பெண்ணின் உடலில் 32 வகையாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா ஏற்பட்டதாகவும் பெண்ணின் உடல் பலவீனம் காரணமாக வைரஸ் உருமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய எஜமானரை செல்போன் அருகே இழுத்துவந்து அவசர எண்ணுக்கு அழைக்க உதவிய நாய்!

கொரோனா 2ம் அலை உலக நாடுகளை உருக்குலைத்து வருகின்றது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனாவின் தாக்கம் தற்போது சற்று குறைந்து வந்தாலும் தொடக்கத்தின் பல நாடுகள் திணறின.

உருமாற்றம் அடைந்த கொரோனாவால் பல உயிர்கள் பறிபோனது. பலர் தங்களின் சொந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

Also Read  "இந்தியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்" - கமலா ஹாரிஸ்

மேலும், கொரோனா குறித்த அச்சங்கள் இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்காத நிலையில், 32 வகையாக கொரோனா உருமாற்றம் அடைந்த தகவல் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் எச்ஐவி தொற்று உள்ள பெண்ணின் உடலில் 32 வகையாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  ஆக்சிஜன் வாங்க நிதி அளித்த பேட் கம்மின்ஸ்: வாழ்த்தும் நெட்டிசன்கள்!

அப்பெண்ணிற்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா ஏற்பட்டதாகவும் பெண்ணின் உடல் பலவீனம் காரணமாக வைரஸ் உருமாறியதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தான் மீது ஐ எஸ் தாக்குதல், 22 பேர் பலி, பிரதமர் மோடி கண்டனம்

Tamil Mint

விவசாய போராட்ட விவகாரம் : ஆக்ரோஷமாக மாறிய கிரெட்டா துன்பெர்க்

Tamil Mint

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு!

Lekha Shree

சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ட்வீட்

Tamil Mint

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு

Devaraj

ஒரே ஒரு டுவீட்டுதான்…! பிட் காயின் மொத்த மவுசும் காலி…!

sathya suganthi

ஒரு கை முழுக்க மொய்த்த நூற்றுக்கணக்கான தேனீக்கள்! – கேஷுவலாக நடந்து செல்லும் நபர்! | வீடியோ

Tamil Mint

பெய்ஜிங்: 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

ஹாலோவீன் தினமின்று

Tamil Mint

கணவன் மறைவு குறித்து ராணி இரண்டாம் எலிசெபத் கூறியது என்ன தெரியுமா…?

Devaraj

நட்பே துணை…! பள்ளத்தில் இருந்து போராடி மீண்ட யானைகள்…!

Devaraj

இலங்கை டான் கோவையில் மரணம்: விஷம் கொடுத்து கொன்றாரா காதலி?

Tamil Mint