ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி? எங்கு தெரியுமா?


ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கும் புதிய மசோதா தென் ஆப்ரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்குவது குறித்து தென்னாப்பிரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.

Also Read  வாட்சப்பில் புது வசதி

தென் ஆப்பிரிக்காவில் ஆண்கள் பல பெண்களை மணம் செய்வதற்கும் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கும் ஏற்கனவே சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆண் பெண் சம உரிமையை நிலைநாட்டும் விதமாக ஆண்களைப் போலவே பெண்களும் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Also Read  சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ட்வீட்

அதனால், தற்போது தென்னாப்பிரிக்க அரசு ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிரம்ப் கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்: டிக்டாக்குக்கு கடைசி கெடு விதித்த அமெரிக்க அதிபர்

Tamil Mint

2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint

இலங்கை தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை, நாடு முழுவதும் ஊரடங்கு

Tamil Mint

அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவிக்கு 2வது திருமணம்

HariHara Suthan

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பிரதமர் சர்மா ஒலிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

தடுப்பூசி போட்டுக்கொண்ட 20 மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பலி…!

sathya suganthi

மெக்சிகோவில் கால்பந்து போட்டியின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

Tamil Mint

இடுப்பு அளவை 18 Inch-லேயே பராமரிக்க தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடும் பெண்: அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்-லையே இல்லையே.

mani maran

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி 9 வயது சிறுமி பலி

sathya suganthi

தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்…!

Devaraj

வவ்வால்களில் கண்டறியப்பட்ட பலவிதமான கொரோனா வைரஸ்…!

sathya suganthi