வைரத்தை தேடி தென் ஆப்பிரிக்க மக்கள் பயணம்!


தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மக்கள் வைரத்தை தேடி பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுல்ளது.

பொதுவாக பொதுமக்கள் பலர் புதையலை எதிர்பாராத விதமாக தங்களது நிலத்தில் இருந்து கண்டெடுப்பர்.

ஆனால், தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு நடால் மாகாணத்தை சேர்ந்த குவாஹ்லதி என்ற கிராம மக்கள் பலரும் ஒன்றாக இணைந்து வைரத்தை தேடியுள்ளனர்.

முதன்முதலில் அந்த கிராம பகுதியில் வைரம் இருப்பதை கண்டறிந்த நபர் ஒருவர், முதலில் தான் பள்ளத்தில் வெள்ளை நிற கற்களை கண்டெடுத்ததாகவும் அது பார்ப்பதற்கு கிறிஸ்டல் போல இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு யாருக்கு? முதல்வர் விளக்கம்

இந்த கற்களை வைரம் என்று நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், கூட்டம் கூட்டமாக அந்த பள்ளத்தாக்கிற்கு விரைந்து வைரத்தை தேடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இப்படியும் ஒரு நண்பனா…? புகைப்படங்கள் வைத்து மிரட்டல்…. போலீஸ் கைது…

VIGNESH PERUMAL

’பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த தலிபான்கள்’ – ஆப்கான் பெண் நீதிபதி..!

suma lekha

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது

Tamil Mint

குக் வித் கோமாளிக்கு போட்டியாக களமிறங்கும் பிரபல நடிகர்…….

VIGNESH PERUMAL

92 வயதில் 45 வருடங்களுக்குப் பிறகு மகனை கண்டுப்பிடித்த தாய்.!

suma lekha

மற்றொரு நகைச்சுவை நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

சினிமா பாணியில் “ஷாக்” கொடுத்த காதலி…. அதிர்ந்து போன மாப்பிள்ளை வீட்டார்….

VIGNESH PERUMAL

பரிதாப நிலையில் காட்டுயானைகள்… தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் அவல நிலை… இதற்காக ரயில்வே துறை என்ன செய்தது…?

VIGNESH PERUMAL

பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய அரக்கன் கைது…

VIGNESH PERUMAL

கொரோனா பரவல் எதிரொலி: கோயில்களில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து.

mani maran

‘தளபதி 67’ படத்தினை இந்த பிரபல நடிகரின் தந்தை தயாரிக்கிறாராம். ? வெளியான தகவல்..

suma lekha

நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சிக்கு, பேட்டரி டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்க கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Tamil Mint