a

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்…!உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா பெண்..!


தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற 37 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார்.

அவர், கடந்த 7 ஆம் தேதி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் aகுழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன.

Also Read  லெபனான் குண்டு வெடிப்புக்கு இது தான் காரணமா? உறைய வைக்கும் தகவல்கள்

தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. இயற்கையாகவே தான் கருவுற்றதாகவும் எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தமாரா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் மாலி நாட்டைச் ஹலிமா சிசி, என்ற 25 வயது இளம்பெண் கடந்த மே மாதம் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

Also Read  மாஸ் காட்டிய சச்சின், யுவராஜ் - தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா!

இது உலக சாதனையாக கருதப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்க பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்து ஹலிமா சிசியின் சாதனையை முறியடித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பாப் பாடகி ரிஹானா ஒரு முட்டாள்” – கங்கனா ரனாவத்

Tamil Mint

2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint

இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

Devaraj

ஐரோப்பியாவில் பல மடங்கு வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Lekha Shree

“பாலைவனங்களில் ஆயிரம் கோடி மரங்களை நட உள்ளோம்” – சவுதி அரசின் புதிய முயற்சி

Shanmugapriya

கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்…!

Devaraj

எரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…!

Lekha Shree

ஏவுகணையை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

Tamil Mint

“பெற்றோர் தான் என்னை காப்பாற்ற வேண்டும்” – 41 வயது வேலையில்லா பட்டதாரி வழக்கு!

Shanmugapriya

இதிலும் போலியா? தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை!

Lekha Shree

விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக பெர்சிவரன்ஸ் அனுப்பியுள்ள செல்ஃபி… நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Lekha Shree

கொரோனா புதிய உச்சம் – இந்தியர்கள் அமெரிக்கா செல்ல தடை!

Lekha Shree