a

“தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டாம்” – அறிவித்த நாடு எது தெரியுமா?


தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பொது இடங்கலில் மாஸ்க் அணிய தேவையில்லை என தென் கொரியா அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.

Also Read  யூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு - அரசியல், மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை!

அந்த வகையில், தற்போது பல மக்கள் தொடர்ந்து தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். தென்கொரியாவில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 70 சதவீத முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுவெளியில் முகக்கவசம் அணிய தேவையில்லை என தென் கொரியா அரசு அறிவித்துள்ளது.

Also Read  மது வேண்டுமா? தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்! உ.பி.யில் புதிய கட்டுப்பாடு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிபர் டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகர் ராஜினாமா

Tamil Mint

இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும்
இங்கிலாந்து அரச தம்பதி – புகைப்படத்துடன் அறிவிப்பு

Tamil Mint

கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை…!

Devaraj

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பைடன்

Tamil Mint

கோகோ கோலா விளம்பரத்தில் நடித்த ரொனால்டோ…! முரண்பாடு குறித்து மக்கள் விமர்சனம்!

Lekha Shree

“பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள்” – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கடிதம்!

Shanmugapriya

9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை…!

Lekha Shree

அசுரவேகத்தில் வந்த ரயில் – விபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

இலங்கையில் பன்றியால் புதிய ஆபத்து..? அச்சத்தில் மக்கள்..

Ramya Tamil

நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்

Tamil Mint

உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…! மனைவிக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கணவர்களே பொறுப்பு…

VIGNESH PERUMAL

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.. கனிமொழி பேட்டி..

Ramya Tamil