a

அமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணம்… ரூ.20 கோடிக்கு ஏலம் போன இருக்கை?


அமேசான் என்ற ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனத்தை துவக்கி, வெற்றிகரமாக நடத்தி, உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் ஜெப் பெசோஸ்.

சிறுவயதில் இருந்து விண்வெளி பயணம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 2000 ஆம் ஆண்டு “ப்ளு ஆர்ஜின்” என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் துவக்கினார்.

2015ம் ஆண்டு ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்வெளிக்கு செலுத்தியது.

வரும் ஜூலை முதல் வாரம் அமேசான் சி.இ.ஓ., பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலகப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் செய்திகள் வெளியானது.

Also Read  ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை தாக்கிய இஸ்ரேல் - 168 பேர் பலி!

இந்த நிலையில், ஜூலை 20 ஆம் தேதி புளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட் மூலம், விண்வெளிக்கு பறக்க திட்டமிட்டுள்ளதாக ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஜெப் பெசோஸின் பதிவில், ப்ளு ஆர்ஜின் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு சோதனைக்காக மனிதர்களை ராக்கெட்டில் அனுப்ப திட்டமிட்டுள்ளது என்றும் அதன்படி, ஜூலை 20 ஆம் தேதி தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பறக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  குடும்ப கட்டுப்பாடு விதிமுறைகளை தளர்த்திய சீனா… காரணம் இதுதான்!

தங்களுடன் மேலும் ஒருவர் பயணிக்கலாம் என்றும் அந்த இருகைக்கான ஏலம் துவங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள ஜெப் பெசோஸ், இதன் மூலம் விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என்ற தனது சிறுவயது கனவு நிறைவேறபோகிறது என்றார்.

அதன்படி மூன்றாவது நபருக்கான இருக்கை உலக அளவில் ஏலம் விடப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து 6 ஆயிரம் பேர் இந்த விண்வெளிப் பயணத்திற்கு ஆர்வம் தெரிவித்து விண்ணப்பித்தனர். இதில் ஒருவர் 2.8 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 20 கோடி வரை ஏலம் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Also Read  தடுப்பூசி செலுத்திக்கொண்டு இளம்பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“சிகிச்சையை நிறுத்திவைத்திருந்த நேரத்தில் கரம் கோர்த்தோம்” – கொரோனா வார்டில் நடந்த திருமணம்!

Tamil Mint

தனது கடையை உடைத்து திருடிய நபருக்கு வேலை! – நிகழ்ச்சி சம்பவம்

Shanmugapriya

கோடியில் ஒரு நிகழ்வு – கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்!

Lekha Shree

சீனாவில் பிபிசிக்கு தடை – அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்!

Tamil Mint

புதியவகை கொரோனா உள்ளதா? சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுவது என்ன?

Shanmugapriya

முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் கையாண்ட வினோத யுக்தி இணையத்தில் வைரல்!

Tamil Mint

ரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்…! கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…! எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?

sathya suganthi

சீனாவில் டிசம்பர் 2019க்கு முன் கொரோனா இல்லை: உலக சுகாதார அமைப்பு

Tamil Mint

வட கொரியாவில் டார்ன் ஜீன்ஸ் அணிய தடை!

Shanmugapriya

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்…!

Devaraj

கொரோனா தடுப்பூசியில் பன்றி புரதம்? விளக்கமளித்த ஆஸ்ட்ராகெனகா!

Devaraj

பத்திரிகையாளர் கசோகி படுகொலை – சவுதி இளவரசர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

Lekha Shree