விண்வெளிக்கு சென்ற 4 பேர்..பத்திரமாக பூமிக்கு திரும்பினர்..!


அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேரும் பத்திரமாக பூமி திரும்பினர்.

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம் 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளி பயணம் மேற்கொண்டனர். இன்ஸ்பிரேஷன் – 4 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது.  இந்த விண்கலம் 3 நாட்கள் பூமியை சுற்றிய பிறகு அட்லாண்டிக் கடலில் பயணம் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  விண்வெளிச் சுற்றுலாவுக்கு 4 பேருடன் வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

இந்நிலையில்,விண்வெளிக்கு சுற்றுலா மேற்கொண்ட நான்கு பேரும் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் பாராசூட் உதவியின் மூலம் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அட்லாண்டிக்கில் புளோரிடா கடற்கரையில் பத்திரமாகத் தரையிறங்கினர். இவர்கள் தரையிறங்கும் காட்சி யூடியூபில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மேலும்,இதன் வீடியோவை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.அதன்பின்னர்,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் விண்வெளி சென்று திரும்பியவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Also Read  அமேசானின் முன்னாள் தலைவர் Jeff Bezos இன்று விண்வெளி பயணம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெடித்து சிதறிய எரிமலை குழம்பில் ‘ஹாட் டாக்’ சமைத்த விஞ்ஞானிகள்…!

Lekha Shree

சாம்பல் நிற நீர் நாய் கடலில் விடப்படும் வீடியோ…!

Devaraj

ராணுவத்தின் கட்டுக்குள் வந்த மியான்மர்! ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனம்!

Tamil Mint

பெண்ணின் படுக்கை அறைக்குள் சாக்கடை மூடி! – திறந்துபார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

Shanmugapriya

வீட்டில் தீ வைத்து விட்டு சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்த பெண்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

ஆப்கானிஸ்தானில் அமைய இருக்கும் புதிய அரசாங்கம்… பெண்கள் அமைச்சர்களாகும் வாய்ப்பில்லை..!

Lekha Shree

இறந்தவர்கள் கனவில் வருகிறார்கள்! – கனடாவில் புதிய நோய்?

Shanmugapriya

சாப்பிட்டது ரூ.284-க்கு…ஆனால் பார்க்கிங் கட்டணம் இத்தனை லட்சமா? ஷாக்கான நபர்!

Bhuvaneshwari Velmurugan

பாரம்பரிய திருவிழா…. ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட டால்பின்கள்… ரத்த வெள்ளமான கடற்கரை..!

Lekha Shree

சிறு பிள்ளையாக மாறிய இங்கிலாந்து பிரதமர்…! ரசித்து ஐஸ்கிரீம் உண்ட காட்சி…!

Devaraj

வவ்வாலிடம் இருந்து உருமாறியதா கொரோனா வைரஸ்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

“பெண்கள் அரசாங்கத்தில் இணையவேண்டும்” – தாலிபான்கள் அதிரடி பேட்டி..!

Lekha Shree