விண்வெளிச் சுற்றுலாவுக்கு 4 பேருடன் வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது


அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் மூலம் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பியது.

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம் 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

Also Read  உண்மையாகும் எந்திரன் : டெஸ்லா ரோபோ அறிமுகம்.!

இன்ஸ்பிரேஷன் – 4 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது.

இந்த விண்கலம் 3 நாட்கள் பூமியை சுற்றிய பிறகு அட்லாண்டிக் கடலில் பயணம் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்கள் என்ற சிறப்பை இந்த 4 பேர் பெற்றுள்ளனர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுனாமி எச்சரிக்கை – அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

Lekha Shree

ஐரோப்பியாவில் பல மடங்கு வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Lekha Shree

அதிபர் சுட்டுக் கொலை – பிரதமர் மோடி இரங்கல்

sathya suganthi

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்… 2 நாட்கள் முழு ஊரடங்கு! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

பேஸ்புக், வாட்ஸ் அப் முடக்கத்தால் Mark Zuckerberg-க்கு இவ்வளவு கோடி இழப்பா?

Lekha Shree

தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்…!

Devaraj

டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

Lekha Shree

ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண் கைது!

suma lekha

“மறுபடியும் முதல்ல இருந்தா?” – மீண்டும் வூஹானில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

Lekha Shree

இருளில் மூழ்கிய சீனா..! தினமும் 9 மணிநேரம் மின்தடை..! என்ன காரணம்?

Lekha Shree

300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்சில்லா’ சுறாவுக்கு புதிய பெயர் சூட்டல்…!

Lekha Shree

பறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்…! அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…!

Devaraj