பொதுஇடங்களில் முக கவசம் அணிவதற்கான கட்டாயத்தை நீக்கியது ஸ்பெயின்!


பொது இடங்களில் முக கவசம் அணிவதற்கான கட்டாயத்தை ஸ்பெயின் நாட்டு அரசு நீக்கியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். கொரோனா தொற்று உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தனது ஆக்ரோஷத்தை காண்பித்தது.

Also Read  விண்வெளியில் மிதந்த ஜெஃப் பெசோஸ்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ..!

தற்போது படிப்படியாக பல்வேறு நாடுகளில் கொரோனா வின் தீவிரம் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் ஊரடங்கு தளர்வு களையும் அறிவித்து வருகின்றன.

எனினும் தற்போது டெல்டா பிளஸ் பகை கரோனா உலகின் பல்வேறு பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Also Read  சூர்யா பட கதாநாயகிக்கு கொரோனா...!

இந்தநிலையில் ஸ்பெயின் நாட்டு அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.

அந்த வகையில் அங்கு பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது. அதனை அடுத்து ஸ்பெயின் நாட்டு மக்கள் கடும் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Also Read  "பொது மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம்" - அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிரொலித்த அம்பேத்கரின் புகழ்…!

Devaraj

வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!

Lekha Shree

இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு!!

Tamil Mint

இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்: தடுப்பதற்கு சவுதி அரேபியா கையாளும் உத்தி என்ன?

Lekha Shree

இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெர்மனி அரசு…!

Devaraj

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு

Devaraj

மாஸ்க் தேவையில்லை என்று கூறும் நாடுகளுக்கு உலக சுகாதார மையம் எச்சரிக்கை..

Ramya Tamil

27 நொடிகளில் குழந்தை பெற்றெடுத்த பெண்! – ஆச்சரியமூட்டும் நிகழ்வு!

Shanmugapriya

தமிழ் புத்தாண்டு வாழ்த்தை இவர் சொல்ல கேட்பதில் தனி கெத்துதான்…! புல்லரித்துப் போன தமிழர்கள்…!

Devaraj

சீனாவில் 100 சதவீதம் வறுமை ஒழிந்துவிட்டது! – அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு

Lekha Shree

இந்தியாவுக்கு சென்றால் அபராதம்..! சவுதி அரேபியா அதிரடி உத்தரவு…!

Lekha Shree

சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனாவை போல பாதிப்பை ஏற்படுத்துமா?

Tamil Mint