தமிழக அரசுக்கு எஸ்பிபி ரசிகர்கள் வேண்டுகோள்


இசை மற்றும் நாட்டிய பள்ளிக்கு எஸ்.பி.பி.யின் பெயரைச் சூட்டி கௌரவித்துள்ளது ஆந்திர அரசு. இதே போல் தமிழக அரசும் செய்ய வேண்டுமென்று எஸ்பிபி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.’

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒன்றரை மாதத்துக்கு மேலாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 24-ஆம் தேதி சிகிச்சை பலனின்றிஅவர் உயிரிழந்தார்.

Also Read  ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகிறார் சசிகலா; உறுதிப்படுத்திய ராஜா செந்தூர் பாண்டியன்

இந்நிலையில் நெல்லூரை பூர்வீகமாகக் கொண்ட எஸ்.பி.பி.யை கவுரவிக்கும் பொருட்டு நெல்லூரில் உள்ள அரசு இசை மற்றும் நாட்டிய பள்ளி பெயரை டாக்டர் எஸ். பி.பாலசுப்ரமணியம் இசை மற்றும் நாட்டிய பள்ளி என்று பெயர்மாற்றம் செய்ய ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள எஸ்பிபி ரசிகர்கள், தமிழக அரசும் இதுபோன்று மறைந்த பாடகருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read  பா.ஜ.க.வால் தான் அதிமுக தோற்றது...! சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டமன்றத்தில் திமுகவுக்கு எதிராக புயலைக் கிளப்பப் போகும் கு க செல்வம்?

Tamil Mint

பிரதமர் மோடியை வடிவேலுவாக மாற்றிய மீம் கிரியேட்டர்கள்! எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?

Tamil Mint

சென்னையில் 2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Tamil Mint

புதுச்சேரி சபாநாயகர் திடீர் உடல்நலக் குறை : உடல்நிலை குறித்த தற்போதைய நிலவரம்!

suma lekha

ஊரக உள்ளாட்சி தேர்தல் – வேட்புமனுக்கள் பரிசீலனை…!

Lekha Shree

தமிழகத்தின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

Tamil Mint

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடு – சுகாதாரத்துறை செயலாளர்

Devaraj

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு…!

Lekha Shree

கல்லூரி மாணாக்கர் இணையவழிக் கல்வி கற்க நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்! – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Tamil Mint

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

அடுத்த அதிர்ச்சி.. இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்..

Ramya Tamil

தனியா வாங்க பேசுவோம், ஓட்டம் பிடித்த எஸ் ஏ சி

Tamil Mint