புதுச்சேரி: மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு சாக்லெட் சிலை!


புதுச்சேரியில் மறைந்த ‘பாடும் நிலா’ எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 339 கிலோ சாக்லெட்டுகளை கொண்டு 5.8 அடி உயரம் கொண்ட சாக்லெட் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, மிஷன் வீதியில் உள்ள ‘சூகா’ என்ற சாக்லெட் ஷாப்பில் ஆண்டுதோறும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பல்வேறு பிரபலங்களின் உருவங்கள் சிலையாக வடிவமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம்.

Also Read  விரைவில் வெளியாகும் 'வலிமை' டீசர்? - ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் #ValimaiTeaser

அதன்படி இந்த ஆண்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு சாக்லெட் சிலை வடிவமைக்கபட்டுள்ளது. 161 மணி நேரத்தில் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிலை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த சாக்லேட் சிலையை உருவாக்கிய செப் ராஜேந்திரன், “இதற்கு முன்பு ராணுவ வீரர் அபிநந்தன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரஜினிகாந்த், கார்ட்டூன் கதாப்பாத்திரம் மிக்கி மவுஸ் உள்ளிட்ட 12 பிரபலங்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டது.  இந்த சாக்லேட் சிலை வரும் ஜனவரி 10-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்” என தெரிவித்தார்.

Also Read  100 மில்லியன் பார்வைகளை கடந்த வாத்தி கம்மிங் பாடல்! - வேற லெவலில் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியில் ரீமேக்காகும் ‘துருவங்கள் பதினாறு’…! ரகுமான் கதாபாத்திரத்தில் இந்த இளம் ஹீரோவா?

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #1YearOfMasterSelfie!

Tamil Mint

“விவேக் சாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நட இருக்கிறேன்” – சிம்பு

Shanmugapriya

லீக்கான விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தின் கதை… கலக்கத்தில் ரசிகர்கள்…!

suma lekha

சர்வைவர்: காட்டுக்குள் பஞ்சாயத்தை கூட்டிய அர்ஜுன்… எதிர்பாராத போட்டியாளர் அவுட்…!

Lekha Shree

சர்வதேச யோகா தினம்: கடினமான யோகா போஸை செய்த சூரி..!

Lekha Shree

கொடுத்த வாக்கை காப்பாற்ற படாத பாடுபட்ட ரஜினிகாந்த்… தயாரிப்பாளரின் மனதை குளிர வைத்த சம்பவம்..!

Bhuvaneshwari Velmurugan

குக் வித் கோமாளி கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரகுமான்! – என்ன சொன்னார் தெரியுமா?

Shanmugapriya

கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

தமன்னாவின் முதல் தமிழ் வெப்சீரிஸ் இன்று ரிலீஸ்…!

Lekha Shree

”கையில் கயிறு கட்டி சமைக்கிறாயே, நீயெல்லாம் பெரிய செஃப்” – செஃப் வெங்கடேஷ் பட்டை விமர்சித்த நெட்டிசன்கள்..!

suma lekha

குத்தாட்டம் போடும் ராஷ்மிகா மந்தனா! வைரலாகும் வீடியோ..

HariHara Suthan