சிறப்பு எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி!!! குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை…


திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே கீரனூரில்  இரவில் ஆடு திருடியவர்களை துரத்திச் சென்று பிடிக்க முற்பட்ட போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  திருடர்களை 2 காவலர்கள் துரத்தி சென்றதில், ஒருவர் வழிமாறி சென்றுள்ளார்.

Also Read  முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை - போக்சோ வழக்கில் தீர்ப்பு…!

மற்றொரு காவலர் வருவதற்குள் எஸ்.ஐ. பூமிநாதனை திருடர்கள் கொலை செய்துள்ளனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலீசார்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். “ரோந்து பணியில் இருக்கும் போது எஸ்.ஐ மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரம் அடைந்தேன். பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

Also Read  3 குழந்தைகளை எரிக்க முயன்ற தந்தை!!! ஆபத்தான நிலையில் ஒரு சிறுமி….

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லக்கிம்பூர் வன்முறை வழக்கு: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி…!

Lekha Shree

கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Lekha Shree

ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி கைதாக வாய்ப்பு?

Lekha Shree

பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு!!! அரசு மருத்துவர்கள் 2 பேருக்கு சிறை….

Lekha Shree

முன்விரோதம் காரணமாக 2 பேர் அடித்து கொலை….

VIGNESH PERUMAL

10 வயது சிறுவனை திருடியதாக குற்றம் சுமத்தி கொலை செய்த கொடூரம்… வலி தாங்க முடியாமல் கதறி அழுத சிறுவன்….

VIGNESH PERUMAL

காற்று வாங்க வெளியே வந்த பொது மக்களை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமி

sathya suganthi

பம்பு செட்டில் பதுக்கிவைத்திருந்த 800 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்

VIGNESH PERUMAL

மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் கைது..!

Lekha Shree

மனநலம் பாதித்த பெண்ணை குழந்தை திருட வந்தவர் என தாக்கிய பொதுமக்கள்..!

Lekha Shree

பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்…!

Lekha Shree

ஒரே ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ்… கிளிக் செய்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Lekha Shree