சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலைவழக்கு!!! பிடிப்பட்ட மணிகண்டன் வாக்குமூலம்….


எஸ்.ஐ. பூமிநாதனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே, அவரை அரிவாளால் வெட்டியதாக, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில், கல்லணையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக, மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read  ATM-ல் கொள்ளையடித்த வங்கி ஊழியர் - சிக்கியது இப்படித்தான்!

கல்லணை பகுதியில் திருடிய  ஆடுகளுடன்  3 பேரும் சென்றபோது, பூலாங்குடி பகுதியில் எஸ்.ஐ. பூமிநாதன் தங்களை வழிமறித்ததாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். நிற்காமல் சென்ற தங்களை விரட்டி வந்து மடக்கிப் பிடித்த பூமிநாதன், தான் வைத்திருந்த அரிவாளை பறித்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

தமது தயாரின் செல்போன் எண்ணை வாங்கி பேசியதாகவும், பின்னர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசாரை வருமாறு கூறியிருக்கிறார் பூமிநாதன். அவர் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரை கல்லால் தாக்குமாறு சிறுவர்களுக்கு சைகை காட்டியதாகவும், அதன்படி அவர்கள் தாக்கியதும், பூமிநாதனிடமிருந்த அரிவாளை பிடுங்கி, தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகவும் மணிகண்டன் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read  ஆன்லைன் கேமில் ஆபாச பேச்சு - 'PUBG' மதன் தலைமறைவு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கல்லூரி மாணவியை கொலை செய்து இளைஞர் தற்கொலை முயற்சி..! தாம்பரத்தில் பரபரப்பு..!

Lekha Shree

பாலியல் துன்புறுத்தல் புகார்: பதவி விலகிய கே.டி. ராகவன்..! நடந்தது என்ன?

Lekha Shree

“ஆண் குழந்தை தான் வேண்டும்” – மனைவிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்த கொடூரன்..!

mani maran

கள்ளக்காதலனின் திருமணத்தை நிறுத்த கள்ளக்காதலனை கொலை செய்த பெண்..

VIGNESH PERUMAL

பிக் பாஸ் டேனி மீது குவியும் பாலியல் புகார்கள்…! நடந்தது என்ன?

Lekha Shree

“பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Lekha Shree

ஐஸ்வர்யா ராஜேசுடன் இணையும் யோகி பாபு…..

VIGNESH PERUMAL

கோவை: பாலியல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை…! ஆசிரியர் கைது..!

Lekha Shree

பிரபல யூடியூப் சமையல் கலைஞர் ‘டாடி’ ஆறுமுகம் மகன் கைது..! காரணம் இதுதான்..!

Lekha Shree

லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது!

Lekha Shree

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின்!

Lekha Shree

சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த மயிலாடுதுறை பாமக செயலாளர் மீது வழக்குப்பதிவு..!

Lekha Shree