இன்றைய ஐ. பி. எல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது


இன்று துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயித்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. மேலும் டெல்லி  அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் வித்தியசாத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது.

Also Read  யார்க்கர் மன்னனை புகழ்ந்த சுட்டிக்குழந்தை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பரபரப்பான 4வது டி20 – இந்தியா திரில் வெற்றி!

Devaraj

இலங்கையை வைட்வாஷ் செய்த வெஸ்ட் இண்டீஸ்!

Lekha Shree

இந்திய அணி உடற்பயிற்சியாளருக்கு கொரோனா: 5-ம் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் ரத்து.!

mani maran

நீச்சல் குளத்தில் மகனுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! இது வேற லெவல்!

Lekha Shree

அடுத்த வருட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் யார்..? அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை அணி !!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

Lekha Shree

4-வது டெஸ்ட் போட்டி: 4 விக்கெட்டுகள் இழந்து இங்கிலாந்து அணி திணறல்!

Lekha Shree

ஐபிஎல் தொடரில் 100கோடி ரூபாய் சம்பளம் பெறும் முதல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் இவரா? முழுவிவரம் இதோ.!

Tamil Mint

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு சூப்பர் சலுகை அறிவித்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள்..!

Lekha Shree

சூர்யா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்.!

suma lekha

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது : இந்திய நட்சத்திரம் அஸ்வின் தேர்வு

Jaya Thilagan

மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு..! சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து பரிசோதனை..!

suma lekha