a

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தில் சளியை உண்டாக்கும் வைரஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்!


ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தில் சளியை உண்டாக்கும் வைரஸ் உள்ளதாக பிரேசில் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் அதன் இறக்குமதிக்கு தடை விதிக்கவும் பரிந்துரைத்துள்ளனர்.

ஆனால், இந்த கூற்றை மறுத்துள்ளது இந்த மருந்தை தயாரித்துள்ள ரஷ்யாவின் காமாலயா நிறுவனம்.

Also Read  இந்தியா: 2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அடினோவைரஸ் சளியையும் லேசான சுவாசக் கோளாறுகளையும் உண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரபணு மாற்றப்பட்ட வைரஸில் இந்த பண்பு இல்லை என்றும் ஆனால் அதற்கு பதில் உண்மையான கொரோனா வைரஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read  கறுப்பர்களுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் வன்முறை

ஆனால், இதை முழுவதுமாக மறுத்துள்ளது ரஷ்ய நிறுவனம். சமீபத்தில் இந்த ஸ்புட்னிக் மருந்தை அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியா அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2015 ஆண்டிலேயே கொரோனா குறித்து எச்சரித்த பில் கேட்ஸ்

Tamil Mint

இன்ஸ்டாகிராமில் பாலியல் சீண்டலா…! கவலை வேண்டாம் வருகிறது புதிய அப்டேட்…!

Devaraj

நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது தெரியுமா?

Tamil Mint

துபாய்க்கு வருவதற்கு முன்னர் கஞ்சா அடித்து வந்ததால் அமெரிக்காவை சேர்ந்தவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை!

Shanmugapriya

ஐரோப்பியாவில் பல மடங்கு வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Lekha Shree

தடுப்பூசிக்காக வயதானவர்கள் போல மாறிய பெண்கள்! – வினோத சம்பவம்!

Shanmugapriya

கொரோனா வைரஸ் – உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

Lekha Shree

கொரோனாவின் தோற்றம் குறித்து கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும்: WHO

Tamil Mint

44 நாடுகளுக்கு பரவியது இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்…!

sathya suganthi

இங்கிலாந்தில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் – இந்தியாவுக்கு நாடு கடத்தல்

Devaraj

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கிறிஸ் கெயில்…!

Devaraj

எலும்பு என நினைத்து AirPod-ஐ சாப்பிட்ட நாய்! – பிறகு என்ன ஆனது தெரியுமா?

Shanmugapriya