பிரிட்டனில் கருணை கொலை செய்யப்பட்ட சாம்பல் அணில்…! ஏன் தெரியுமா?


பிரிட்டனில் சாம்பல் அணில் ஒன்று கருணை கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டனில் உள்ள பிளின்ட்ஷயரில் உள்ள பக்லி பகுதியில் சாம்பல் அணில் ஒன்று கடந்த சில நாட்களில் 18 பேரை கடித்து உள்ளது.

Also Read  டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

இதை அடுத்து கால்நடை மருத்துவர் ஒருவர் அதை பிடித்துள்ளார்.அதன்பின்னர், பிரிட்டன் சட்டப்படி கருணைக் கொலை செய்யப்பட்டது.

சாம்பல் அணில்கள் கடந்த 1870ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து பிரிட்டனிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த வகை அணில்கள் ஏற்படுத்திய பாதிப்புகளால் அவை காட்டுக்குள் விட அந்நாட்டு அரசு தடை விதித்தது.

இதை அடுத்த பிடிக்கப்படும் இவ்வகை அணில்கள் கருணை கொலை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்ட்ரைப் என மக்களால் சாம்பல் அணில் ஒன்று முதலில் தானியங்களை சேதப்படுத்தி வந்தது.

Also Read  'கோல்டன் கேர்ல்ஸ்' - 100வது பிறந்தநாள் கொண்டாடிய 3 தோழிகள்…!

பின்னர், திடீரென பொதுமக்களை கடிக்க தொடங்கியது. இதனால் 18 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரால் அந்த அணில் கருணை கொலை செய்யப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காசா முனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் – இஸ்ரேலின் பதிலடியில் 20 பேர் பலி…!

sathya suganthi

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க செயலி – ஆஸ்திரேலிய போலீசின் சர்ச்சை யோசனை

Devaraj

வீட்டில் தீ வைத்து விட்டு சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்த பெண்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி போடாவிடில் சிறை – எங்கு இந்த உத்தரவு தெரியுமா?

sathya suganthi

ஒமைக்ரானை தொடர்ந்து புதிய வகை கோவிட் ‛டெல்டாக்ரான்’ கண்டுபிடிப்பு..!

suma lekha

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்

Tamil Mint

ஒமைக்ரானை தொடர்ந்து புதிய கொரோனா தொற்று கண்டுபிடிப்பு.!

suma lekha

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு..!

Lekha Shree

குறுக்கு நெடுக்காய் சிக்கிய கப்பலில் கேப்டன் உள்பட 25 ஊழியர்களும் இந்தியர்கள்…! சூயஸ் கால்வாயில் நடப்பது என்ன?

Devaraj

“Maggi Noodles” உடலுக்கு கேடு – ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் “Nestle”

sathya suganthi

சென்னை உட்பட 12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும்… எச்சரிக்கும் நாசா..!

suma lekha

கிரண் பேடிக்கு எதிராக களமிறங்கியுள்ள முதல்வர் மற்றும் பலர்

Tamil Mint