களைகட்டிய சூப்பர் சிங்கர் 8 Grand Finale…! வெற்றியாளர் இவர்தான்..!


ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கி இன்று வரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் சமயத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த சீசனில் நடுவர்களாக பிரபல பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயால் மற்றும் கல்பனா ராகவேந்தர் ஆகியோர் இருந்தனர்.

Also Read  தளபதி விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா…! வைரல் புகைப்படம் இதோ..!

மேலும், இந்த சூப்பர் சிங்கர் 8வது சீசனை மாகாபா மற்றும் பிரியங்கா தேஷ் பாண்டே ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

இப்போட்டியில் ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி இருவரும் வைல்ட் கார்டு மூலம் இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர். இதனை தொடர்ந்து சூப்பர் சிங்கர் பைனல் நேற்று நடைபெற்றது.

Also Read  அமேசான், நெட்ஃபிலிக்ஸ் இரண்டிலும் வெளியாகும் ’தலைவி’ திரைப்படம்!

அதில் அபிலாஷ், பரத், முத்துசிற்பி, ஸ்ரீதர் சேனா, அணு மற்றும் மானசி ஆகிய 6 பேரும் தங்களது பாடல் திறமையை வெளிப்படுத்தினர்.

இரண்டு சுற்றிலும் சிறப்பாக பாடி மக்களிடமிருந்து 33 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ஸ்ரீதர் சேனா.

இவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பரத் 2ம் இடமும் அபிலாஷ் 3ம் இடமும் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அனிருத், சந்தோஷ் நாராயணன், அவரது மகள் தீ, நடிகர் ஹரீஷ் கல்யாண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

Also Read  ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி - விளக்கமளித்த ரஜினி தரப்பினர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தலைமையை தேர்ந்தெடுப்பது நம் விரல் மை” – அனைவரும் வாக்களிக்க நடிகர் விவேக் வேண்டுகோள்!

Shanmugapriya

தளபதி 66 அப்டேட்… விஜய்க்கு வில்லனாகும் நானி?

suma lekha

முதல்ல மாஸ்க் போடுங்கடா,அப்புறம் RIP போடலாம்! நடிகர் விவேக்கின் ஆத்மா.. வைரலாகும் புகைப்படம்!

HariHara Suthan

”வலிமை படம் ரிலீஸ் ஆவதற்குள் இப்படி செய்துவிட்டாயே”: அஜித் ரசிகர் பிரகாஷ் தற்கொலை! #RIPPrakash

Bhuvaneshwari Velmurugan

தனுஷுக்கு ஜோடியாகும் ‘பிகில்’ நடிகை? வெளியான ‘நானே வருவேன்’ பட அப்டேட்..!

Lekha Shree

விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!

Tamil Mint

வெளியானது ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

sathya suganthi

’பீஸ்ட்’ அப்டேட்… இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்த பூஜா ஹெக்டே கூறியது என்ன?

suma lekha

உண்மையில் போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட சிங்கம் பட நடிகர்.!

suma lekha

நடிகை ஆண்ட்ரியாவின் சிகப்பு உடை சமையல்! வைரலாகும் புகைப்படம் இதோ…

Jaya Thilagan

எப்படி இருக்கிறார் வேணு அரவிந்த்? – நடிகை ராதிகா கொடுத்த அப்டேட்!

Lekha Shree

’தளபதி 66’ அப்டேட்… ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் விஜய்…!

suma lekha