a

குறும்படம் இயக்கும் “பாகுபலி” ராஜமௌலி…!


பிரம்மாண்ட திரைப் படைப்புகளுக்கு பெயர் போன ராஜமௌலி, ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி அக்டோபரில் திரைப்படம் வெளிவரவில்லை என்ற போதிலும், அடுத்த வருடம் ஜனவரியில் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன், இந்த பேரிடர் காலத்தில் காவல்துறையின் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் சொல்லும் விதமாக 20 நிமிடங்களுக்குள் ஒரு குறும்படத்தை இயக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளை ராஜமௌவு சந்தித்தாகவும் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பை தொடங்குவதற்குள் குறும்படத்தை முடிக்கும் முனைப்பில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.

Also Read  ஹைதராபாதில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் ஒடிடியில் வெளியீடு!

Tamil Mint

சுய இன்பம், திருமணம் எக்சட்ரா… மனம் திறக்கும் ஓவியா

Tamil Mint

நடிகர் விவேக் மறைவிற்கு தமிழில் இரங்கல் தெரிவித்த ஹர்பஜன் சிங்!

HariHara Suthan

“அவரை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை” – செல்முருகனின் உருக்கமான பதிவு!

Lekha Shree

வெளியானது மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர்…!

HariHara Suthan

தளபதி 65 படத்தின் பூஜை – தீயாய் பரவும் புகைபடங்கள் இதோ!

HariHara Suthan

தலைவருக்கு வாழ்த்து சொன்ன கார்த்திக் சுப்புராஜ்: வைரலாகும் ரஜினியின் மாஸான புகைப்படம்!

HariHara Suthan

கலக்கப்போவது யாரு பிரபலம் குரலில் யோகிபாபுவின் மண்டேலா பட பாடல் வெளியீடு…!

HariHara Suthan

டிஆர்பியில் அசத்திய சன் டிவி சீரியல்கள்… பின்னுக்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்… முல்லை மாற்றம் தான் காரணமா?

Tamil Mint

வாட் ஏ கருவாட்: படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்கும் நடிகர்

Tamil Mint

இந்தியில் பேசிய தொகுப்பாளினி – தெறித்து ஓடிய ஏ.ஆர்.ரகுமான்

HariHara Suthan

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி… திடீர் அறுவை சிகிச்சைக்கு திட்டம்…!

HariHara Suthan