மு.க.ஸ்டாலின் உடல் நலம் என்ன ஆனது ?


கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி பொருட்களை வழங்கினார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன என்று ஆன்லைன் நாளிதழான தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. 

Also Read  தமிழகத்தில் ஏன் இன்னும் கோயில்கள் திறக்கப்படவில்லை? - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

இதனை அடுத்து அவர் கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் உடல் நலக்குறைவு குறித்து கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி ரத்த அழுத்த  பரிசோதனை மேற்கொண்டேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுது நேரம் ஓய்வெடுத்தேன். மற்றபடி ஏதும் இல்லை என்று  மு.க.ஸ்டாலின் கூறினார்.

Also Read  மு.க.ஸ்டாலின் எனும் நான்...கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையின் புது காவல் ஆணையராக பொறுப்பேற்ற மகேஷ்குமார் அகர்வால்: முதல் வாக்குறுதி என்ன தெரியுமா?

Tamil Mint

“பெண்களுக்கு அரசியலில் சவால்கள் அதிகம்!” – கனிமொழி எம்.பி. அதிரடி பதில்..!

Lekha Shree

தமிழகம்: மதுக்கடைகள் திறப்பு! கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடு – சுகாதாரத்துறை செயலாளர்

Devaraj

மாணவி தற்கொலை: ஸ்டாலின் அதிர்ச்சி

Tamil Mint

கிரிமினல் வழக்கில் சிக்கியவரா அக்ஷரா ரெட்டி? வெளியான பகீர் தகவல்..!

Lekha Shree

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000? எழுத்துப்பிழை என நா.த.க. விளக்கம்

Devaraj

முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

Tamil Mint

முழு ஊரடங்கு : மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

sathya suganthi

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

Lekha Shree

இன்று தொடங்கும் பாராலிம்பிக் போட்டிகள் – தொடக்க விழாவில் மாரியப்பன் இல்லை..!

Lekha Shree

வருகிறார் சசிகலா

Tamil Mint