தங்களது ஊழல் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் அடமானம் வைத்துவிட்டார்கள்.


தஞ்சை மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ – 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார். அதில் அவர் பேசியது ” 

கல்வியைக் கொடுத்துவிட்டால் அந்த மனிதனின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்று நினைத்து, அதற்கான மொத்த அடித்தளத்தையும் அமைத்தது திமுக ஆட்சி. அதனால்தான் படிப்பு சம்பந்தமான பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பது திமுகதான். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நுழைவுத்தேர்வு எந்த ரூபத்திலும் நுழைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

Also Read  பள்ளிகள் திறப்பு குறித்து அரசு இன்று முக்கிய ஆலோசனை

தங்களது ஊழல் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் அடமானம் வைத்துவிட்டார்கள். எல்லாவற்றையும் அடமானம் வைத்து முடித்துவிட்டு, கூட்டணி வேறு – கொள்கை வேறு என்று புதுமாதிரியான விளக்கங்களை பழனிசாமி சொல்ல ஆரம்பித்துள்ளார். இனிமேல் அவருக்குக் கொள்கை இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?

நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் – நீர்ப்பாசன கால்வாய்களைத் தூர் வாருவதில் ஊழல் – குடிமராமத்துப் பணிகளில் ஊழல் – பி.எம். கிசான் திட்டத்தில் ஊழல் போன்றவற்றை மறைப்பதற்காகவே தன்னைப் பற்றி, ‘காவிரி காப்பான்’ என்றும், ‘நானும் ஒரு விவசாயி’ என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

Also Read  நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவுக்கு தமிழக அரசு இது வரை செய்துள்ள செலவு எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி ஆரம்பிக்கப்போகும் புதிய கட்சி… அதிகாலையில் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு…!

Tamil Mint

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான்… : துரைமுருகன் பேட்டி

Tamil Mint

கொடுத்து சிவந்த கரம் எங்கள் அண்ணா ‘விஜயகாந்த்’! தேமுதிக பிறந்த வரலாறும்… வீழ்ந்த கதையும்..!

mani maran

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்

Tamil Mint

தமிழகம்: கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிக நிறுத்தம்!

Lekha Shree

குணமடைந்து வரும் எஸ்பிபி: பாட, எழுத முயற்சிக்கிறார்

Tamil Mint

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின்!

Lekha Shree

“யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்?” – கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் குறித்து சீமான் பரபரப்பு கருத்து..!

Lekha Shree

கோவையில் கடைகள் இயங்க நேரக் கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

suma lekha

அதிமுகவில் வருகிறதா அதிரடி மாற்றங்கள்? ஐவர் குழுவின் பரபர ஆலோசனை

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு அப்டேட்.!

suma lekha