a

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்கள் – மு.க.ஸ்டாலின்


தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கொடூர கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்களாக சேவையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், நெருக்கடியான இச்சமயத்தில் கொரோனா குறித்த தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் வைக்கப்பட்டிருந்தது.

Also Read  முதல்வருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின், பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்கள் என அறிவித்துள்ளார்.

பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் முன்களப்பணியாளர்களுக்கான சலுகைகள் அனைத்தும் இனி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Also Read  மதுரை அருகே தீயணைப்புப்பணியாளர் இருவர் பலி

அதன்படி, செய்தித்தாள், காட்சி மற்றும் ஒலி ஊடகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ள மம்தா பானர்ஜி, அம்மாநில பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read  தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்து கடவுள்களை வைத்து பிரச்சாரம்…! – கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

ரஜினி முடிவு பற்றி சீமான், திருமா, குஷ்பு மற்றும் கராத்தே கருத்து, வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டனர்

Tamil Mint

உயர்கல்வி நிறுவனங்களில் சுழற்சி முறையில் வகுப்புகள்: அரசு அறிவுறுத்தல்

Tamil Mint

புயல் கரையை கடந்த பின்னரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – அமைச்சர் உதயகுமார்

Tamil Mint

ஆ.ராசா, தயாநிதி மாறன், லியோனி மீது வழக்குப்பதிவு..!

Lekha Shree

அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி.

Tamil Mint

பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா தொற்று இல்லை – மகன் சரண்.

Tamil Mint

ப.சிதம்பரம் மருமகளின் புகைப்படத்தை பயன்படுத்திய பாஜக!

Lekha Shree

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

பாலியல் தொழிலாளிகளுக்கு நல்ல திட்டங்கள்: தமிழக அரசு முடிவு

Tamil Mint

செம்பரம்பாக்கம் ஏரியுடன் ஒட்டியுள்ள பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Tamil Mint

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint