a

பிபிஇ கிட் அணிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…! புகைப்படங்கள் உள்ளே…!


கொரோனா 2வது அலை தமிழகம் முழுவதும் அதிவேகமாக பரவி வந்த நிலையில், நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது.

கொரோனா பரவலை தடுக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், நோய் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

Also Read  அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வைகோ இரங்கல்

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவையில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதன் மூலம், நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Also Read  எவரஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா…!

அந்த வகையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!

Lekha Shree

அடையாளத்தை மறைக்கும் பாஜக…! அதிமுக பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் எச்.ராஜா…!

Devaraj

வருகிற 30ந்தேதி சிங்கு எல்லையில் இருந்து டிராக்டர் பேரணி ஒன்றை நாங்கள் நடத்த இருக்கிறோம் – டெல்லி விவசாயிகள்

Tamil Mint

ஸ்டாலினை மிஞ்சிய உதயநிதி…!

Devaraj

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனைவி மீது புகார்..!

Devaraj

முடிந்தால் பிடித்துப்பார் முதல் காலில் விழுந்து கெஞ்சியது வரை..! நடந்தது என்ன?

Lekha Shree

உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

Tamil Mint

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint

தமிழ்நாட்டில் முதல் தனியார் ரயில் :

Tamil Mint

ஓபிஎஸ்..? இபிஎஸ்…? அதிமுக எதிர்க்கட்சி தலைவர் யார்..?

Ramya Tamil

முன்னாள் நீதிபதி ஏ ஆர் லட்சுமணன் காலமானார்

Tamil Mint

அம்மா – அப்பா எல்லாம் இல்லை… ஜெயலலிதா மோடிக்கு புதிய உறவுமுறை கொடுத்த சி.டி.ரவி!

Devaraj