a

தடுப்பூசி வேண்டும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Also Read  தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில் வருத்தம் தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்!

இதை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகள் வழங்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், மத்திய அரசிடமிருந்து போதிய அளவில் தடுப்பூசிகள் வரப்பெறவில்லை என்றும் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தி உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலிறுத்தி உள்ளார்.

Also Read  துரைமுருகனுக்கு முதல்வர் காட்டமான பதில்

மத்திய அரசு மூலம் 25.84 லட்சம் தடுப்பூசியும் பிற வழிகள் மூலம் 16.74 லட்சம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், மத்திய அரசு மூலமும், பிறவழிகள் மூலம் தலா 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் தமிழக மக்கள் தொகை, கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் வழக்கு – ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

Lekha Shree

கொரோனா இல்லை என்றாலும் முக கவசம் கட்டாயம் – அமைச்சர் மா சுப்பிரமணியன்

Shanmugapriya

மோடியை பிரச்சாரத்திற்கு அழைக்கும் திமுக வேட்பாளர்கள்…!எதற்கு தெரியுமா…?

Devaraj

சமூகவலைதளங்களில் இழிவான கருத்து…! கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோகிணி புகார்…!

sathya suganthi

விநாயகர் சதுர்த்தி: மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

Tamil Mint

PSBB பள்ளியின் டிரஸ்டி ஒய்.ஜி.மகேந்திராவின் தலைசுற்ற வைக்கும் குடும்ப பின்னணி!

sathya suganthi

மதுரையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட கோவில் திறப்பு!

Tamil Mint

அரசியலுக்கு ஆயத்தமா? – நடிகர் விஜய் ஆலோசனை.

Tamil Mint

சட்டமன்றத்தில் குட்கா: ஸ்டாலின் புதிய வழக்கு

Tamil Mint

பப்ஜி மதன்… பிட்காயின்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!

Lekha Shree

தலைமை செயலக வடிவில் கேக்.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக ஆதரவாளர்..

Ramya Tamil

“பிக் பாஸ் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது… அரசியல் களம் பிக் பாஸ் அல்ல” – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்

Tamil Mint