a

நட்சத்திர வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்… முழு விவரம் இதோ…!


1.கொளத்தூர்

மு.க.ஸ்டாலின் (திமுக) – முன்னிலை
ஆதி ராஜாராம் (அதிமுக – பின்னடைவு

2.எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி (அதிமுக) – முன்னிலை
சம்பத்குமார் (திமுக) – பின்னடைவு

3.போடி நாயக்கனூர்
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக – முன்னிலை
தங்க தமிழ்செல்வன் (திமுக) – பின்னடைவு

4.சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
உதயநிதி ஸ்டாலின் (திமுக) – முன்னிலை
காஸ்ஸாலி (பாமக) – பின்னடைவு

5.காட்பாடி
துரைமுருகன் (திமுக) – முன்னிலை
ராமு (அதிமுக) – பின்னடைவு

6.ஆயிரம் விளக்கு

மருத்துவர் எழிலன் (திமுக) – முன்னிலை
குஷ்பூ (பாஜக) – பின்னடைவு

7.சைதாப்பேட்டை

மா.சுப்பிரமணியம் (திமுக) – முன்னிலை
சைதை துரைசாமி(அதிமுக) – பின்னடைவு

8.திருவண்ணாமலை

ஏ.வ.வேலு (திமுக) – முன்னிலை
தணிகைவேலு (பாஜக) – பின்னடைவு

9.திருக்கோவிலூர்
பொன்முடி (திமுக) – முன்னிலை
களிவரதன் (பாஜக) – பின்னடைவு

10.மொடக்குறிச்சி

சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக) – பின்னடைவு

சரஸ்வதி (பாஜக) -முன்னிலை

11.தொண்டாமுத்தூர்

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள்

கார்த்திகேய சிவசேனாதிபதி (திமுக) – பின்னடைவு

எஸ்.பி.வேலுமணி (அதிமுக) – முன்னிலை

12.ஆத்தூர்

ஐ.பெரியசாமி (திமுக) – முன்னிலை
திலக பாமா (பா.ம.க) – பின்னடைவு

13.கரூர்

செந்தில்பாலாஜி (திமுக) – முன்னிலை
எம்.ஆர்.விஜயபாஸ்கர் (அதிமுக) – பின்னடைவு

14.திருச்சி மேற்கு
கே.என்.நேரு (திமுக) – முன்னிலை
வி.பத்மநாதன் (அதிமுக) – பின்னடைவு

15.ஆவடி

மாஃபா பாண்டியராஜன் (அதிமுக) – பின்னடைவு

நாசர் (திமுக) – முன்னிலை

16.ராயபுரம்

ஜெயகுமார் (அதிமுக) – பின்னடைவு

ஐரா மூர்த்தி (திமுக) – முன்னிலை

17.ஆலந்தூர்

வளர்மதி (அதிமுக) – பின்னடைவு
தாமோ அன்பரசன் (திமுக) – முன்னிலை

18.விழுப்புரம்

சி.வி.சண்முகம் (அதிமுக) – பின்னடைவு
லட்சுமணன்(திமுக) – முன்னிலை

19.கோபிச்செட்டிப்பாளையம்

செங்கோட்டையன் (அதிமுக) – முன்னிலை
மணிமாறன் (திமுக) – பின்னடைவு

20.அவிநாசி

தனபால் (அதிமுக) – முன்னிலை
அதியமான் ராஜூ (திமுக) – பின்னடைவு

21.ஒரத்தநாடு

Also Read  நடமாடும் நகைக்கடை…! ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவா?

வைததிலிங்கம் (அதிமுக) – முன்னிலை
ராமசந்திரன் (திமுக) – பின்னடைவு

22.விராலிமலை

சி.விஜயபாஸ்கர் (அதிமுக) – முன்னிலை
பழனியப்பன் (திமுக) – பின்னடைவு

23.மதுரை மேற்கு

செல்லூர் ராஜூ (அதிமுக) – முன்னிலை
சின்னம்மாள் (திமுக) – பின்னடைவு

24.திருமங்கலம்

ஆர்.பி.உதயகுமார் (அதிமுக) – முன்னிலை
மணிமாறன் (திமுக) – பின்னடைவு

25.கோவை தெற்கு

மயூரா ஜெயக்குமார் (காங்.) – பின்னடைவு

கமல்ஹாசன் (மநீம) – முன்னிலை
வானதி (பாஜக) – பின்னடைவு

26.விளவங்கோடு
விஜயதரணி (காங்.) – முன்னிலை
செயசீலன் (பாஜக) – பின்னடைவு

27.திருவொற்றியூர்

சீமான் (நாம் தமிழர் கட்சி) – பின்னடைவு

குப்பன் (அதிமுக) – பின்னடைவு

சங்கர் (திமுக) – முன்னிலை

28.அண்ணாநகர்
மோகன்ராஜ் (திமுக) – முன்னிலை
பொன்ராஜ் (மநீம) – பின்னடைவு

கோகுல இந்திரா (அதிமுக) – பின்னடைவு

29.மயிலாப்பூர்

த.வேலு (திமுக) – முன்னிலை
ஸ்ரீபிரியா (மநீம) – பின்னடைவு
நடராஜ் (அதிமுக) – பின்னடைவு

Also Read  அதிமுக கூட்டணியில் பத்மநாபபுரம் தொகுதி யாருக்கு?

30.வானூர்

வன்னியரசு(வி.சி.க) – முன்னிலை
சக்கரபாணி(அதிமுக) – பின்னடைவு

31.நாகை

ஆளூர் ஷா நிவாஸ் (விசிக) – முன்னிலை
தங்க கதிரவன் (அதிமுக) – பின்னடைவு

32.தாராபுரம்

எல்.முருகன் (பாஜக) – முன்னிலை
கயல்விழி செல்வராஜ் (திமுக) – பின்னடைவு

33.அரவக்குறிச்சி

அண்ணாமலை (பாஜக) – பின்னடைவு

இளங்கோ (திமுக) – முன்னிலை

34.காரைக்குடி

எச்.ராஜா (பாஜக) – பின்னடைவு

மாங்குடி (காங்.) – முன்னிலை

35.திருநெல்வேலி

நயினார் நாகேந்திரன் (பாஜக) – முன்னிலை
லட்சுமணன் (திமுக) – பின்னடைவு

36.கோவில்பட்டி

டிடிவி தினகரன் (அமமுக) – பின்னடைவு

கடம்பூர் ராஜூ (அதிமுக) – முன்னிலை
ஸ்ரீநிவாசன் (சிபிஎம்) – பின்னடைவு

37.விருதாச்சலம்

பிரேமலதா (தேமுதிக) – பின்னடைவு

கார்த்திகேயன் (பாமக) – பின்னடைவு

ராதாகிருஷ்ணன் (காங்.) – முன்னிலை

38.பென்னாகரம்

ஜி.கே.மணி (பாமக) – முன்னிலை
இன்பசேகரன் (திமுக) – பின்னடைவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிப்ரவரி 21 முதல் விருப்ப மனுக்களை பெறுகிறது மக்கள் நீதி மய்யம்

Tamil Mint

நோ கமெண்ட்ஸ்: விஜய்யின் அறிக்கை பற்றி எஸ்ஏசி

Tamil Mint

ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித்…! அதன் பின்னர் கொடுத்த அட்வைஸ்…! நடந்தது என்ன…?

Devaraj

மருத்துவ படிப்புகளுக்கு நேரடி கலந்தாய்வு வேண்டாம்: ஸ்டாலின்

Tamil Mint

ராஜேஷ் தாஸ்-க்கு உதவும் எஸ்.பி.! மிரட்டப்படும் அதிகாரிகள்! சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்!

Jaya Thilagan

போகி பண்டிகையின் விளைவு – சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் காற்றுமாசு அதிகரிப்பு…

Tamil Mint

புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

Bhuvaneshwari Velmurugan

தமிழக அமைச்சர்களின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 111% உயர்வு…!

Devaraj

பிளஸ் 2 சிறப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தகவல்

Tamil Mint

அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்! குமரியில் கொட்டித் தீர்த்த கனமழை!

Lekha Shree

“மோடியிடம் கேள்வி கேட்க எடப்பாடிக்கு தைரியமில்லை” – ராகுல் காந்தி

Shanmugapriya

“வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புங்கள்” – தமிழக உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்

Shanmugapriya