புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்


கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். நிவர் புயலை தொடர்ந்து வந்த புரெவி புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Also Read  தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

அதை தொடர்ந்து  கொளத்தூர் தொகுதிக்கு ஆய்வு செய்தார். அங்கு புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின், தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஒவ்வொருவருக்கும் தேவையான அடிப்படையான, அரிசி 5 கிலோ, பாய், தலையணை, போர்வை, சர்க்கரை, மைதா, பிஸ்கட், எண்ணெய் வழங்கி வருகிறார் என்று செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திரையரங்குகளுக்கு விரைவில் அனுமதி: அமைச்சர் தகவல்

Tamil Mint

முடிவுக்கு வந்த காங். பஞ்சாயத்து…! சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடாவானார் விஜயதரணி…!

sathya suganthi

தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என்று பரவி வரும் தகவல் உண்மையா? – சுகாதாரத் துறை விளக்கம்!

Shanmugapriya

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின்!

Lekha Shree

தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை குறையும் – வானிலை மையம் தகவல்…!

Devaraj

தமிழகம்: 11,712 பேர் கொரோனாவிற்கு பலி

Tamil Mint

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

Lekha Shree

ஆன்லைன் விளையாட்டில் பெண்கள் குறித்த ஆபாச பேச்சு… யூடியூபர் மதன் மீது குவியும் புகார்கள்!

Lekha Shree

உறுதியாக வெற்றி பெறுவேன் – காங்கிரஸின் ஒரே பெண் வேட்பாளர் சூளுரை…!

Devaraj

தமிழகம்: +2 தேர்வு நடத்த வலுக்கும் ஆதரவுகள்..!

Lekha Shree

“பாரதியார், வஉசியை திமுக மறந்துவிட்டது” – அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!

Lekha Shree

வினையான விளையாட்டு… சானிடைசரால் பறிபோன சிறுவனின் உயிர்…!

Lekha Shree