துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!


வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திடீர் காற்று மற்றும் மழையால் துறைமுகம் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பதை எச்சரிக்கை செய்யும் விதமாக துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.

Also Read  குட் நியூஸ் மக்களே, சென்னையில் மேலும் தளர்வுகள் விரைவில்

அந்தவகையில் வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில் காரைக்கால் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதேபோல், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், எண்ணூர் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன.

Also Read  "ஜெயலலிதாவை போல் செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின்!" - செல்லூர் ராஜு புகழாரம்..!

மேலும் நாகை துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களே அதிகம் உயிரிழப்பு- ஆய்வில் தகவல்!!!

Lekha Shree

“என்ன சபதம் எடுப்பாரோ?” – மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை தரும் சசிகலா…!

Lekha Shree

கூட்டணி தான் ம.நீ.ம. தோல்விக்கு காரணம்…! பொன்ராஜ் விளக்கம்

sathya suganthi

‘புரட்சித் தலைவி’ ஜெயலலிதா அவர்களின் நினைவு தினம் இன்று

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள்…!

Lekha Shree

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் கொடியேற்றினார்

Tamil Mint

நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு:

Tamil Mint

கன்னியாகுமரியின் அடுத்த எம்பி யார்? சூடுபிடிக்கும் அரசியல் சதுரங்கம்

Tamil Mint

‘மாஞ்சா நூல் விற்பனை – 45 பேர் கைது

Tamil Mint

மது வாங்க ஆர்வம் காட்டாத மதுபிரியர்கள்? எங்கு தெரியுமா?

Lekha Shree

தமிழகத்தில் 100% இருக்கைகளோடு தியேட்டர்கள் திறப்பதற்கு எதிர்ப்பு குறித்து வருவாய்த்துறையிடம் ஆலோசனை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Tamil Mint

சிதம்பரம்: தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது..! வைரலான வீடியோவால் பரபரப்பு..!

Lekha Shree