ஆன்லைன் வகுப்புக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு…! வைரலாகும் புகைப்படங்கள்…!


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செல்ஃபோன் டவர் சிக்னல் கிடைக்காததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெரியகோம்பை, பஞ்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அப்பகுதிகளில் போதிய அளவில் செல்ஃபோன் சிக்னல் கிடைக்காததால் செல்ஃபோன் சிக்னலுக்காக ஊரில் உள்ள ஆலமரங்களில் ஏறி ஆபத்தான முறையில் ஆன்லைன் பாடம் கற்று வருகின்றனர். 

மேலும், தங்களது கிராமத்திற்கு செல்ஃபோன் டவர் அமைத்து தருமாறு மாணவர்கள் மற்றும்  அப்பகுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read  சிக்னல் கிடைக்கவில்லை! - மரத்தையே வகுப்பறையாக மாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

செல்ஃபோன் சிக்னல் கிடைக்காத காரணங்களால் ஆன்லைன் வகுப்புகளை அட்டென்ட் செய்ய முடியவில்லை என்றும் அப்படி அட்டென்ட் செய்ய முடியாத நிலையில் வருகைப்பதிவேடு பாழாகிறது என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மது வாங்க ஆர்வம் காட்டாத மதுபிரியர்கள்? எங்கு தெரியுமா?

Lekha Shree

எஸ்பிஐ ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை – மேலும் ஒருவர் கைது!

Lekha Shree

ஆ ராசா, பொன்முடி திமுக துணைப் பொதுச் செயலாளராக தேர்வு

Tamil Mint

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

Tamil Mint

சென்னையில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை…!

Lekha Shree

பிபிசியின் ‘100 பெண்கள் 2020’ பட்டியலில் ‘தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் இசைவாணி இடம்பிடித்துள்ளார்

Tamil Mint

சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் – தென்னக ரயில்வே

Lekha Shree

முதல்வரிடம் கவர்னர் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள்

Tamil Mint

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானத்திற்காக மாநில அரசு நிலம் வழங்கியுள்ளது: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ் – தமிழக அரசு

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 18.5.2021

sathya suganthi

பள்ளிகளை தற்போது திறக்க முடியாது: அமைச்சர்

Tamil Mint