சர்க்கரை நோயாளிகளுக்காக சுகர் ஃப்ரீ மாம்பழம்! – எங்கு கிடைக்கும் தெரியுமா?


சர்க்கரை நோய் உள்ளவர்களுக்காக சுகர் ஃப்ரீ மாம்பழம் பாகிஸ்தானில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மாம்பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் விருப்பப் பட்டால் கூட மாம்பழத்தை சாப்பிட முடியாது.

Also Read  பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 - 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

இதனால், பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தை சேர்ந்த பன்ஹ்நார் ஃபார்ம் என்ற நிறுவனம் சுகர் ஃப்ரீ மாம்பழங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த மாம்பழங்கள் அப்பகுதி கடைகளில் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண மாம்பழங்களில் 15% சர்க்கரை உள்ள நிலையில், இந்த புதுவகை மாம்பழங்களில் 5% மட்டுமே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பிரேசிலில் கொரோனாவால் கொத்து கொத்தாக செத்துமடியும் மக்கள் – 4,000யை கடந்த பலி எண்ணிக்கை – அடக்கம் செய்ய இடமின்றி திணறும் அரசு…!

மாம்பழம் பிடித்த சர்க்கரை நோயாளிகளும் தங்களால் மாம்பழம் சாப்பிட முடிவதை எண்ணி தற்போது மகிழ்ச்சி அடைகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எவர் கிவன் கப்பலால் இவ்வளவு இழப்பா? அதிர்ச்சியூட்டும் தகவல்

Jaya Thilagan

கொரோனா 2ம் அலை – கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி விபத்து : 9 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு

sathya suganthi

இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு

Tamil Mint

இனிமே டெல்டா வகை கொரோனாதான்…! 96 நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும்: உலக சுகாதார அமைப்பு

sathya suganthi

‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…!

Lekha Shree

துபாய்க்கு வருவதற்கு முன்னர் கஞ்சா அடித்து வந்ததால் அமெரிக்காவை சேர்ந்தவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை!

Shanmugapriya

10 மாதங்களில் 43 முறை கொரோனா பாதிப்பு…! அசர வைக்கும் பிரிட்டன் தாத்தா…!

sathya suganthi

தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள்…!

Lekha Shree

ஒரே ஒரு திராட்சை பழத்தின் விலை ரூ.35 ஆயிரமா?

Lekha Shree

ஓட்டுனர் இல்லாமல் தானாக நகரத் தொடங்கிய ட்ரக்! – வைரல் வீடியோ

Shanmugapriya

ரெம்டெசிர்விர் மருந்தை கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து நீக்கிய உலக சுகாதார அமையம்..

Ramya Tamil