சன் டிவியில் விரைவில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்? வருத்தத்தில் ரசிகர்கள்..!


சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சிதான். பல வருடங்களாக ஆயிரக்கணக்கான சீரியல்கள் ஒளிபரப்பாகி அதில் பல சீரியல்கள் ஹிட் அடித்துள்ளன.

மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை, கோலங்கள் போன்ற சில மெகா ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பானது சன் தொலைக்காட்சியில் தான்.

Also Read  தப்பித்த நாட்டாமை! சிக்கிய சித்தி சிறை செல்வாரா?

காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை பல இல்லத்தரசிகளின் வீடுகளில் ஓடிக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி தான்.

பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் சீரியல்களுக்கு ரசிகர்களாய் மாறிப்போனார்கள். அவ்வளவு இம்பேக்ட்டை ஏற்படுத்தியது சன் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்கள்.

Also Read  வெற்றிமாறன்-சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கும் இயக்குனர் அமீர்?

தற்போது பூவே பூச்சூடவா, அன்பே வா, ரோஜா, வானத்தைப் போல, கண்ணான கண்ணே போன்ற சில ஹிட் சீரியல்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

இதில் அன்பே வா சீரியல் விரைவில் முடியப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. TRP-ல் முதல் 5 இடங்களில் இடம்பெற்ற இந்த சீரியல் முடியப்போவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  அல்லு அர்ஜுன் நடித்த விளம்பரத்தால் சர்ச்சை…! வலுக்கும் கண்டனங்கள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘பிக்பாஸ்’ சீசன் 5-ல் பங்கேற்கும் ‘டிக்டாக்’ பிரபலம் ஜி.பி.முத்து? வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

விடுதலை படம் குறித்து ட்வீட் செய்த விஜய்சேதுபதி! கையில் துப்பாக்கியுடன் சூரி! சூப்பர் அப்டேட்!

Lekha Shree

பாலிவுட்டை கலங்கடிக்கும் கொரோனா! ரன்பீர் கபூர், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்களுக்கு பாசிட்டீவ்!

Lekha Shree

தல, தளபதி குறித்து ஒரே வரியில் பதிலளித்த ரம்யா பாண்டியன்..!

Lekha Shree

விஸ்வரூபம் எடுக்கும் ‘அண்ணாத்தா’ போஸ்டர் கொண்டாட்ட விவகாரம்..! ரஜினி மீது போலீசில் புகார்..!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படம்: தயாரிப்பு நிறுவனம் தந்த புதிய அப்டேட்!

suma lekha

ராபின் சிங் காரை பறிமுதல் செய்த சென்னை போலீஸ்: உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

Tamil Mint

“எனக்கும் விஜய்க்கும் சண்டைதான்” – இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஓபன் டாக்..!

Lekha Shree

உலகமே வியந்து பாராட்டும் Squid Game-ஐ கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்..! என்ன காரணம்?

Lekha Shree

குஷ்பூவுக்கு நோ சொன்ன சன் டிவி? வரவேற்ற ஜீ தமிழ்!

Tamil Mint

3 நாள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்ததா விஜய்யின் மாஸ்டர்? – ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

Tamil Mint

நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட் …!

Lekha Shree