a

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த சீரியல் நடிகை…! வைரல் புகைப்படம் இதோ..!


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் நாயகியாக நடிப்பவர் கேப்ரில்லா. இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.

இவரும் சூப்பர் சிங்கர் புகழ் பூவையாரும் ஏ.ஆர் ரஹ்மானுடன் ஒரு பாடலில் பணிபுரிந்துள்ளனர்.

Also Read  சூப்பர் ஸ்டார் பாடலை பாடி மனைவியை இம்பிரஸ் செய்த தனுஷ்! வைரல் வீடியோ இதோ!

இதுகுறித்து கேப்ரில்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மூப்பில்லா தமிழே தாயே” என்ற பாடலில் எனக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. ரஹ்மான் அவர்களுடன் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்” என அவருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் கேப்ரில்லா மற்றும் பூவையாருடன் தான் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பலரும் நினைத்து கூட பார்க்கமுடியாத அதிசயம் என பதிவிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

சதீஷ்க்கு ஜோடியான சன்னி லியோன்! கலாய்த்து பதிவிட்ட பிரியா பவானிசங்கர்!

Lekha Shree

மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

Lekha Shree

நடிகர் ராணா இந்த பிரபல படத்தில் ஒப்பந்தம்….

Devaraj

பார்த்திபன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்களுக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு

Tamil Mint

யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

புதிய படத்தில் தனுஷுடன் இணையும் செல்வராகவன்…. ரசிகர்கள் கொண்டாட்டம்…

VIGNESH PERUMAL

‘சீயான்60’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்!

Lekha Shree

ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறதா மாஸ்டர் குறித்த அதிரடி அறிவிப்பு?

Tamil Mint

டப்பிங்கை துவங்கிய அருண் விஜய்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

Jaya Thilagan

தொழிலதிபரை மணக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?

Tamil Mint

‘தளபதி’ விஜய்யுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்? ரசிகர்கள் கொண்டாட்டம்…!

Lekha Shree