‘ராஜபார்வை’ – சூப்பர் சிங்கருக்கு போட்டியா? சின்னத்திரையில் கால்பதிக்கும் இசைஞானி?


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன. அதில் குறிப்பாக பிக்பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இணையாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த சன் டிவி திட்டமிட்டுள்ளதாகவும் இளையராஜா அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also Read  'லிப்ட்' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!

இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றை சன் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில், அந்த நிகழ்ச்சி குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ராஜபார்வை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்நிகழ்ச்சியை பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

Also Read  பூம்பூம் மாட்டுக்காரரை வலை வீசி தேடும் ஜிவி பிரகாஷ்…! காரணம் இதுதான்...!

முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இணையாக சன் டிவியில் மாஸ்டர் என்ற நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டது. விஜய் சேதுபதி தொகுப்பாளராக பணியாற்றி வரும் அந்த ஷோ ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக சன் டிவியில் இளையராஜா கலந்து கொள்ளும் இந்த இசை நிகழ்ச்சி இசை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read  திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘லேடி சூப்பர் ஸ்டார்’ – நயன்தாரா பங்கேற்கும் நிகழ்ச்சியின் தாறுமாறு ப்ரோமோ..! ரசிகர்கள் உற்சாகம்..!

Lekha Shree

மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக பிரபல நடிகர் மீது போலீஸில் புகார்!

Tamil Mint

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

Lekha Shree

ரியாலிட்டி ஷோவில் கன்னத்தை கடித்த நடிகை..வைரலாகும் வீடியோ..!

suma lekha

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இசைஞானி, இசைப்புயல் குறித்த பாடங்கள்

suma lekha

இயக்குனர் சங்கர் படத்தில் இணைந்த ‘நான் ஈ’ பட நடிகர்?

Lekha Shree

கீழ் இருந்து மேலே ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகாவின் போட்டோ ஷூட்

Jaya Thilagan

பிக் பாஸ் டேனி மீது குவியும் பாலியல் புகார்கள்…! நடந்தது என்ன?

Lekha Shree

இந்த இளம் ஹீரோவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்? வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

suma lekha

‘வலிமை’ படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Lekha Shree

15 வருடங்களுக்கு பிறகு இந்த வேடத்தில் நடிக்கும் ‘உலகநாயகன்’! வெளியான ‘விக்ரம்’ பட அப்டேட்!

Lekha Shree