ஒரே நாளில் 3 டாப் நடிகர்களின் படங்கள்…! சன் டிவியின் TRP-யில் அதிரடி..!


வார இறுதியில் சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்களை பார்ப்பது இன்று மக்களுக்கு பெரும் பொழுதுபோக்காக உள்ளது.

அந்த வகையில் டாப் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் திரைப்படங்களை பார்க்க எப்போதும் ஒரு பெரிய கூட்டம் உள்ளது.

Also Read  ஓடிடியில் ஐங்கரன் ஆட்டம்: வெளியாகும் தேதி இதோ.!

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களால் சன் தொலைக்காட்சியின் TRP எகிறி வருகிறது.

இதனிடையே இன்றைய ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள் குறித்த ப்ரோமோ சன் டிவியில் வெளியாகி உள்ளது.

அதன்படி காலை 10 மணிக்கும் அஜித் நடித்த விவேகம், பிற்பகல் 3 மணிக்கு சூர்யா நடித்த அஞ்சான், மாலை 6 மணிக்கு விஜய் நடித்த பைரவா திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும், இந்த மூன்று படங்களும் அந்தந்த நடிகர்களின் பிளாப் திரைப்படங்கள் என்பதால் ரசிகர்கள் அதை கிண்டல் அடித்து வருகின்றனர். இதனால் சன் டிவியின் TRP என்னவாகும் என கேள்வி எழும்பியுள்ளது.

Also Read  "தாமரைக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?" - முதல்முறையாக மனம்திறந்த நமீதா மாரிமுத்து..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இரட்டை வேடங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்? எந்த படத்தில் தெரியுமா?

Lekha Shree

”ஹேப்பி பர்த்டே ஓமன குரியன் அம்மு” : நயன்தாரா அம்மா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து

suma lekha

“45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி..!” – எஸ்.பி.பி குறித்து ரஜினி உருக்கமான ட்வீட்..!

Lekha Shree

வெள்ளித்திரையில் கதாநாயகியாக களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை..!

Lekha Shree

பாலாவின் இயக்கத்தில் இணையும் சூர்யா-அதர்வா?

Lekha Shree

வெளியான மூன்று நாட்களில் ‘தலைவி’ வசூல் செய்தது எவ்வளவு தெரியுமா?

suma lekha

“தனி ஒருவன்!” – துபாய்க்கு தனி ஆளாக விமானத்தில் பறந்த நடிகர் மாதவன்…!

Lekha Shree

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

suma lekha

நடிகர் செந்தில் போலி டுவிட்டர் கணக்கு – விஷமிகளை வலை வீசி தேடும் போலீசார்…!

sathya suganthi

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

suma lekha

ஷாருக்கானுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா…! வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree

கொண்டாட்டத்தில் அஸ்வின் குமார் ரசிகர்கள்….! காரணம் இதுதான்..!

sathya suganthi