மறுபடியும் “சுந்தரா டிராவல்ஸ்” ராதா…!மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்து கதறல்…!


சுந்தரா டிராவல்ஸ் பட ஹீரோயின் ராதா, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் நடந்துவிட்டநிலையில், தனது குழந்தையுடன் வசித்து வந்த ராதாவுக்கு எண்ணூர் ஸ்டேஷன் எஸ்ஐ வசந்தராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த போலீஸ்காரருக்கும் ஏற்கனவே கல்யாணமாகி 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இருவரும் திருமணம் முடித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திடீரென விருகம்பாக்கம் போலீசில் ராதா புகார் செய்தார்.

தன்னை கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்தார்.. ஆனால், மறுநாளே வந்து, அந்த புகாரை வாபஸ் வாங்கினார்.

தற்போது மறுபடியும் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார் ராதா. சென்னை ஆலந்தூர் காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் தந்துள்ளார்.

அதில், கடந்த மே மாதம் விருகம்பாக்கம் ஸ்டேஷனில் தனது கணவர் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் வசந்தராஜா மீது புகார் கொடுத்தேன் என்றும் ஆனால் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உதவி ஆய்வாளர் பாரதி தன்னையும் வசந்தராஜாவையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார் என்றும் இனிமேல் ஒன்றாக இணைந்து வாழ்வதாக கூறி வசந்தராஜா எழுதி கொடுத்தார் என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது மறுபடியும் தன்னை கொடுமைப்படுத்துகிறார் என புகார் அளித்துள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர்கள் பாரதி, இளம்பரிதி தனது ஆட்கள் என்று மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என்னுடைய புகார் குறித்தும் வசந்தராஜா எழுதி கொடுத்த கடிதத்தை கேட்டேன் என்றும் ஆனால் கடிதத்தையும் தரவில்லை என்றும் புகாரளித்த அவர், சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளர்கள் பாரதி, இளம்பரிதி மீது காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

தன்னை அடித்து துன்புறுத்திய உதவி ஆய்வாளர் வசந்த ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை ராதா புகாரில் கூறியுள்ளார்.

Also Read  இன்று முதல் சேவைகளை அதிகரிக்கும் சென்னை மெட்ரோ ரயில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி – ராகுலுடன் ஆலோசிக்க திட்டம்!

Lekha Shree

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Tamil Mint

டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்: கமல்ஹாசன்

Tamil Mint

ஓல்டு ஈஸ் கோல்டு, பழைய முறைக்கு மாறிய பள்ளிக் கல்வித் துறை

Tamil Mint

மெஜாரிட்டி திமுக…! ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா…!

sathya suganthi

உலகளவில் கொரோனா பாதிப்பு 2.86 கோடியாக உயர்வு

Tamil Mint

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை அறிவித்தார் முதல்வர்

Tamil Mint

தமிழ் புறக்கணிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint

சமூக பொறுப்புணர்வுக்கான தங்க மயில் விருது – தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனம் வென்றது

sathya suganthi

நூதன முறையில் நகை திருட்டு…! வசமாக சிக்கிய திருடர்கள்! எப்படி தெரியுமா?

Tamil Mint

அணையில் வெடிவிபத்து, அச்சத்தில் மக்கள்

Tamil Mint

காவிரி கரையாம் தஞ்சை மண்ணின்…! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்

sathya suganthi