விரைவில் உருவாகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2ம் பாகம்?


2002ம் ஆண்டு நடிகர்கள் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் சுந்தரா ட்ராவல்ஸ.

இத்திரைப்படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் பல வற்றி படங்கள் உதாரணமாக ரஜினிகாந்தின் எந்திரன், அஜித்தின் பில்லா, கமலின் விஸ்வரூபம், தனுஷின் வேலையில்லா பட்டதாரி, விஷாலின் சண்டக்கோழி, அரண்மனை, விக்ரமின் சாமி உள்ளிட்ட படங்களின் 2ம் பாகங்கள் வெளியாகியுள்ளன.

Also Read  'Bigboss' பிரபலம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. சிம்பு வெளியிட்ட டைட்டில் லூக்!

அதிலும் குறிப்பாக சூர்யாவின் சிங்கம் மற்றும் லாரன்ஸின் காஞ்சனா ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ச்சியாக மூன்று பாகங்கள் வெளியாகின.

இந்த நிலையில் முரளி-வடிவேலு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  மீண்டும் களமிறங்குகிறார் தேவயானி..! பிரபல தொலைக்காட்சியின் புதிய சீரியல் அறிவிப்பு...90s கிட்ஸ் உற்சாகம்!!

முரளி காலமாகிவிட்ட நிலையில் அவரது கதாபாத்திரத்தில் கருணாகரனும் வடிவேலு கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாநாடு படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

சாய் பல்லவியின் நடனத்திற்கு குவியும் லைக்குகள்…! வைரலாகும் ‘சரங்க தரியா’ பாடல்!

Lekha Shree

சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் ஷகிலா! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

மூக்குத்தி அம்மன் திரைப்பட விமர்சனம்

Tamil Mint

விஜய் டி.வி.யின் சீரியல் பிரபலங்கள் ஒரே மேடையில்…. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் போட்டோஸ்…!

HariHara Suthan

நடிகர் சிபிராஜ் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

Lekha Shree

இவர் தான் ரியல் மாஸ்டர்…… வேஷ்டி சட்டையில் வாத்தி கம்மிங்……..

Devaraj

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்?

Lekha Shree

கமலுக்கு வில்லனாகும் பகத் ஃபாசில்! விக்ரம் படத்தின் அப்டேட் இதோ!

Jaya Thilagan

செம்ம க்யூட்டாக பாடிய கீர்த்தி சுரேஷ்; ஆச்சரியமடைந்த ரசிகர்கள்! – வீடியோ

Tamil Mint

‘எதற்கும் துணிந்தவன்’ – வெளியானது Third Look… உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

Lekha Shree