முழு ஊரடங்கு எதிரொலி – ரூ. 218 கோடிக்கு விற்பனையான மதுபானங்கள்…!


தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்ற காரணத்தினால் நேற்று டாஸ்மாக் கடைகளில் ரூ. 218 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் தொற்றின் பரவலும் அதிகரித்து வருகிறது.

Also Read  தமிழகம்: 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகளில் ரூ. 218 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Also Read  மசினகுடி: ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு..! தேடுதல் பணி தீவிரம்..!

சென்னை மண்டலத்தில் மட்டும் ரூ. 50 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. திருச்சி மண்டலத்தில் 42 கோடியே 59 லட்சம் ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 40 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 43 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மின்தடை புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்: உதவி எண் அறிவிப்பு

sathya suganthi

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் நேர பட்டியல்

Devaraj

ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து !!

Tamil Mint

தமிழகத்தில் கொரோனாவின் ஏறுமுகம் தொடங்கியது! – விரைவில் ஊரடங்கிற்கு வாய்ப்பு?

Lekha Shree

மத்திய அரசுக்கு ரூ 31.50; தமிழகத்துக்கு வெறும் ரூ.1.40 – உண்மையை போட்டுடைத்த பிடிஆர்…!

sathya suganthi

‘ஜெய் பீம் வன்னியர்களை தாக்குகிறதா?’ – எழுத்தாளர் புகார்… இயக்குனர் வருத்தம்..!

Lekha Shree

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

தமிழக அரசியலில் எழுதப்படாத சப்ஜெக்ட் சசிகலா…!

Lekha Shree

சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Tamil Mint

இ-பாஸ், இ-பதிவுக்கு இடையே என்ன வித்தியாசம்! விவரம் இதோ!

Lekha Shree

அடையாளத்தை மறைக்கும் பாஜக…! அதிமுக பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் எச்.ராஜா…!

Devaraj

வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே வேட்புமனு தாக்கல் செய்த பாஜக மாநில துணைத்தலைவர்..!

Lekha Shree