பெட்ரோல் விலை ஏறிடுச்சு.! சைக்கிள் ரைடு போலாமா.! – சன்னி லியோன் கிண்டல்


இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து பெட்ரோல் விலை சென்று கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் நடிகையாக மாறியவர் சன்னி லியோன். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தற்போது இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் படத்து வருகிறார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இந்த இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து ட்விட்டரில் மறைமுகமாக பதிவை நடிகை சன்னி லியோன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் இது ரூபாய் 100-யை தாண்டி விட்டதால் உங்கள் உடல்நலனை பார்த்துக் கொள்வது அவசியம். சைக்கிள் ஓட்டுவது நலம்.! என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read  மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

suma lekha

பாகுபலியில் சிவகாமிதேவியின் இளம் வயது கதை: கதாநாயகியாக ஒப்பந்தமானவர் இவர்தான்?

suma lekha

வாழ்த்துகள் டா…! இளையராஜாவுக்கு உரிமையுடன் வாழ்த்துகள் சொன்ன பிரபலம்…!

sathya suganthi

அஜித்தின் ‘வலிமை’ குறித்த அதிரிபுதிரி அப்டேட்

Tamil Mint

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹாரிஸ் ஜெயராஜ்… புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவு!

HariHara Suthan

”கர்ணன் படத்தில் தனுஷை பார்த்த போது..” – பரியேறும் பெருமாள் தங்கராசு பகிர்ந்த சீக்ரெட்!

HariHara Suthan

சூர்யா தம்பி கார்த்திகாக குரல் கொடுத்த சிம்பு… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

Lekha Shree

‘எனக்கு எவ்வளவு வயதாகிறது?’ – நடிகை ராதிகா ஆப்தேவின் விசித்திர போட்டோ ஷூட் பதிவு

Jaya Thilagan

திருமணத்திற்கு முன்பே தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி சரத்குமார்…!

sathya suganthi

“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன?” – பிரியா பவானி சங்கரின் வேடிக்கையான பதில்!

Lekha Shree

பிரபல சன் டிவி சீரியல் ஹீரோ தொடரில் இருந்து விலகல்… ரசிகர்கள் அதிர்ச்சி..!

Lekha Shree

நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பால் ‘Get Well Soon Sir’எனும் ஹாஸ்டேக் ட்விட்டரில் ரெண்டாகிவருகிறது…!

HariHara Suthan