90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் “சூப்பர்மேன்” பட இயக்குனர் மரணம்


1978 இல் வெளியான சூப்பர் மேன் திரைப்படத்தை இயக்கியவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் டோனர்.

சூப்பர் மேன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வெளியிட்டார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவித்தது.

தற்போதைய அனைத்து சூப்பர்மேன் படங்களுக்கும் இவை முன்னோடி படங்களாக கொண்டாடப்படுகின்றன. 

மேலும் இவர் லீத்தல் வெப்பன் படத்தின் 4 பாகங்களை உருவாக்கினார். இதுதவிர த ஓமன், த கூனீஸ், அசாசின்ஸ் உள்பட பல வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார்.

இந்த நிலையில், ரிச்சர்ட் டோனருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 91.

ரிச்சர்ட் டோனர் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்

Also Read  செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை வெளியீட்டு தேதி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கபிலன், மாரியம்மா, ரங்கன் வாத்தியார் – வெளியானது ‘சார்பட்டா பரம்பரை’ கதாபாத்திரம்…

HariHara Suthan

50 ஆண்டுகளில் காணாத வெள்ளம்! – தத்தளிக்கும் ஆஸ்திரேலியா!

Shanmugapriya

புதிய படத்தில் தனுஷுடன் இணையும் செல்வராகவன்…. ரசிகர்கள் கொண்டாட்டம்…

VIGNESH PERUMAL

கொரோனா புதிய உச்சம் – இந்தியர்கள் அமெரிக்கா செல்ல தடை!

Lekha Shree

விஜய்யிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம் – பிரியங்கா சோப்ரா புகழாரம்

Tamil Mint

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்…!

sathya suganthi

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட காதல் தம்பதிக்கு சர்ப்ரைஸ்… தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்…!

malar

தமிழகத்தில் முழு ஊரடங்கு: நடிகர் சித்தார்த் வரவேற்பு!

Shanmugapriya

தேவாவின் தேனிசை குரலில்… ‘என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி’ பாடல்…!

HariHara Suthan

“புரட்சி போல வாழ்ந்தீர்கள்” – இயக்குநர் ஜனநாதன் மறைவுக்கு ஷ்ருதி ஹாசன் இரங்கல்!

Shanmugapriya

பீகார் ஆசிரியர் தேர்வில் “பிரேமம்” நடிகை தேர்ச்சி? – புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை…!

sathya suganthi

லட்சத்தீவு விவகாரம் – நடிகை மீது தேசத்துரோக வழக்கு!

Lekha Shree