ஜூலை 31ம் தேதிக்குள் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம்


ஜூலை 31ம் தேதிக்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் தருவது பற்றி மாநில அரசுகள் திட்டம் வகுக்க வேண்டும் எனவும் புலம்பெயர் தொழிலாளர்களின் உணவை உறுதி செய்ய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read  இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

முன்னதாக பிரதமர் மோடி ஒரே நாடு, ஒரே ரேஷன் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். சில மாநிலங்கள் இந்த திட்டத்தை எதிர்த்தாலும் சில மனைலங்கள் அத்திட்டத்தை அமல்படுத்தின.

ஆனால், இன்னும் சில மாநிலங்கள் இந்த திட்டத்தி அமல்படுத்தாமல் இருக்கின்றன. அதனால், உச்சநீதிமன்றம் இன்று ஜூலை 31ம் தேதிக்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Also Read  5ஜி டெஸ்டிங்கால் கொரோனா அதிகம் பரவுகிறதா…?

மேலும், இந்த கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் தருவது பற்றி மாநில அரசுகள் திட்டம் வகுக்க வேண்டும் எனவும் புலம்பெயர் தொழிலாளர்களின் உணவை உறுதி செய்ய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குளிர்காலத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறையும் – மத்திய அமைச்சர்

Jaya Thilagan

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் – 27 புது முகங்களுக்கு வாய்ப்பு: மோடியின் திடீர் முடிவு!

sathya suganthi

வேகமாக பரவும் கொரோனா – கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

Lekha Shree

பிச்சை எடுத்து லட்சக்கணக்கில் பணம் சேர்த்த மூதாட்டி – மோடி, கருணாநிதியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள்…!

sathya suganthi

ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்காததால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்?

Lekha Shree

காதலர் தின பரிசாக மனைவிக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முடிவு செய்த கணவர்!

Tamil Mint

வன்முறையை தடுக்க முடியவில்லை – பதவியை ராஜினாமா செய்வதாக திரிணாமூல் காங். எம்.பி. அறிவிப்பு

Tamil Mint

கொரோனாவுக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர் உயிரிழப்பு

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு!

Lekha Shree

புதுச்சேரியில் கைநழுவிய துணை முதலமைச்சர் பதவி – பாஜக பக்கம் போன முக்கிய இலாக்கா…!

sathya suganthi

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

Tamil Mint