மும்பை: கொரோனா விதிகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது!


மும்பை நைட் கிளப்பில், இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கொரோனா விதிகளை மீறி கிளப்பில் கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்பொழுது, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் டிசம்பர் 22ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதிவரை எவ்வித பொது நிகழ்ச்சிகளையும் நடத்த அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. இந்த நிலையில், மும்பை விமான நிலையம் அருகே உள்ள கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா, குரு ரந்தாவா, பாலிவுட் நடிகர் சூசன் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த விடுதியில் கொரோனா விதிகளை மீறியதாகக் கூறி ஏழு கிளப் ஊழியர்கள் உள்பட 34 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சாஹர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  இந்திய தண்டனைச்சட்டம், பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Also Read  மூத்த நடிகர் திலீப் குமாரின் உடல்நிலை காரணமாக காலமானார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

50 சதவீத மக்கள் முக கவசம் அணிவதில்லை – ஆய்வில் தகவல்

sathya suganthi

இந்தியாவில் அமெரிக்க ஆப்பிள்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு… உள்நாட்டு விவசாயிகள் மகிழ்ச்சி!

Tamil Mint

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்

sathya suganthi

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல – மத்திய அரசு

Tamil Mint

பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸ்-யில் விற்பனை செய்ய முயற்சி

Tamil Mint

வாட்ஸ் அப் கெடுபிடியால் சிக்னலுக்கு மாறும் மக்கள்: ஒரே வாரத்தில் 79% பேர் பதிவிறக்கம்

Tamil Mint

’டேனிஷ் சித்திக்கை தாலிபான்கள் துன்புறுத்தி கொன்றார்கள்’ – அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்ட பகீர் தகவல்!

suma lekha

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு!

Tamil Mint

கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் வரை கூட அவகாசம் கொடுக்க இயலும் – மத்திய அரசு.

Tamil Mint

கொரோனா 2 அலைகளும் ஒன்றுக்கொன்று சலைச்சது இல்லை – மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்கள்

Devaraj

மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு…!

sathya suganthi

இந்தியா: 2021 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக் வி தயாரிப்பு

Tamil Mint