சுரேஷ் ரெய்னா பயோபிக்கில் நடிகர் சூர்யா?


சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வருவது ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடிகை சில்க் ஸ்மிதா பயோபிக் டர்ட்டி பிக்சர்ஸ் எனும் பெயரில் படமாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பயோபிக் நடிகையர் திலகம் என்னும் பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பயோபிக் தலைவி என்னும் பெயரில் திரைப்படமாக வெளியாக தயாராகி வருகிறது.

Also Read  தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்..! வெளியான செம்ம அப்டேட்!

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் உருவாகி வெற்றி பெற்று வருகின்றன.

அந்த வகையில் எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், மேரிகோம், மில்கா சிங் உள்ளிட்டவர்களின் பயோபிக் திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்றுள்ளது.

Also Read  ‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு! பகிரங்க அறிவிப்பால் பாலிவுட்டில் பரபரப்பு!

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் உங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கினால் அதில் எந்த ஹீரோ நடிக்க வேண்டும் என விரும்புவீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, “என் ஃபேவரைட் ஹீரோ எப்போதும் சூர்யாதான். என்னுடைய படத்தில் நடிக்க அவர் மட்டுமே பொருத்தமாக இருப்பார்” என்று கூறினார்.

Also Read  'மாநாடு' படத்தின் முதல் பாடல் டீசர் இன்று வெளியீடு…!

இதனால் சுரேஷ் ரெய்னா பயோபிக்கில் சூர்யா நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருவரது ரசிகர்களிடமும் எழுந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பா. ரஞ்சித்தை நான் பாராட்ட மாட்டேன்: வைரலாகும் நாசரின் ட்விட்டர் பதிவு!

suma lekha

சினிமா தொழிலாளர்களுக்கு “கேஜிஎப்” நாயகன் செய்த உதவி – குவியும் வாழ்த்து

sathya suganthi

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் “சூப்பர்மேன்” பட இயக்குனர் மரணம்

sathya suganthi

இளம் நாயகனுடன் இணையும் நடிகை அனுஷ்கா?

HariHara Suthan

நயன்தாரா படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘இசைப்புயல்’… வைரலாகும் செல்பி இதோ..!

Lekha Shree

பிக்பாஸ் சீசன் 5: வரிசை கட்டி காத்திருக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்!

HariHara Suthan

PSBB பள்ளி விவகாரம் – நடிகர் விஷால் ஆவேசம்!

Lekha Shree

ஆர்யா – விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ படத்தின் டீசர் நாளை வெளியீடு…!

Lekha Shree

ஓடிடியில் ஐங்கரன் ஆட்டம்: வெளியாகும் தேதி இதோ.!

suma lekha

‘குக்கு வித் கோமாளி’ அஸ்வினுக்கு ‘தளபதி’ விஜய் தரப்பில் இருந்து கிடைத்த உதவி!

Lekha Shree

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது பாடல் வெளியானது..!’

Lekha Shree