சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்?


சூரரைப்போற்று படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் நடிகர் சூர்யா நடிக்கும் படம் சூர்யா 40. இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.

மேலும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படம் சூர்யாவின் 40வது படமாகும்.

Also Read  நாளை ரிலீசாகிறது தனுஷின் 'ஜகமே தந்திரம்' பட டிரெய்லர்..!

இப்படத்தில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். சமூக பிரச்சனைக்காக போராடும் வேடத்தில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12ம் தேதி முதல் மீண்டும் காரைக்குடியில் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளையொட்டி அன்றைய தினம் சூர்யா40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  மஞ்சள் உடையில் அசத்தும் 'பிக் பாஸ்' கேப்ரியலா…. கலக்கல் புகைப்படங்கள் இதோ..!

இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்துடன் அப்படத்தின் டைட்டிலும் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹாலிவுட் பட ஷூட்டிங்கிற்காக நாளை அமெரிக்கா புறப்படும் தனுஷ்…!

Tamil Mint

ஹ்ரித்திக் ரோஷன் தனது 25 வது படத்திற்காக விஜய் சேதுபதியை பின்பற்றி படத்தை தேர்வு செய்துள்ளார்….

VIGNESH PERUMAL

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

Lekha Shree

‘பிளாக் அண்ட் வைட்’ உடையில் கலக்கும் ‘கனா’ நாயகி… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா ரோலில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா?

Lekha Shree

ஆஸ்கர் : அதிக விருதுகளை வென்ற 5 திரைப்படங்கள்…!

Devaraj

‘சூர்யா 40’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! தமிழகத்தின் ராக்கி பாய் சூர்யா – ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்!

Jaya Thilagan

சோனு சூட் கட்டவுட்டுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்த மக்கள்!

Shanmugapriya

சர்ச்சையில் சிக்கிய ப்ரியா ஆனந்த்… லேட்டஸ்ட் புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள்…!

Lekha Shree

‘நெற்றிக்கண்’ படத்தின் இயக்குனரை பாராட்டிய நயன்தாரா…!

Lekha Shree

செம்ம க்யூட்டாக பாடிய கீர்த்தி சுரேஷ்; ஆச்சரியமடைந்த ரசிகர்கள்! – வீடியோ

Tamil Mint

பெட்ரோல் விலை ஏறிடுச்சு.! சைக்கிள் ரைடு போலாமா.! – சன்னி லியோன் கிண்டல்

suma lekha