உலக சாதனை படைத்த ஜெய் பீம்…


இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ஜெய்பீம்.

இப்படத்தில் இருளர் இன மக்களுக்காக போராடும் வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ளார். கடந்த நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படம் தற்போது வரை விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Also Read  மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் இருந்து தமன்னா நீக்கம்? இதுதான் காரணமா?

இந்நிலையில் பிரபல ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 250 படங்களின் பட்டியலில் ஜெய்பீம் படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இப்படத்திற்கு 9.6 ரேட்டிங் புள்ளிகள் கிடைத்துள்ளது. ஒரு தமிழ் படத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரமாகவே இது கருதப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேவர் மகன் 2: கமலுடன் இணையும் விக்ரம், விஜய் சேதுபதி… தெறிக்கவிடும் மாஸ் அப்டேட்..!

suma lekha

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint

சர்வைவர்: காட்டுக்குள் பஞ்சாயத்தை கூட்டிய அர்ஜுன்… எதிர்பாராத போட்டியாளர் அவுட்…!

Lekha Shree

‘நான் முதல் ஆளாய் வந்து நிற்பேன்’… தாய் சங்கத்திற்கு பாரதிராஜா விடுத்த எச்சரிக்கை…!

malar

ஏப்ரல் 1ம் தேதி வெளியாகும் மாதவனின் ‘ராக்கெட்டரி’ திரைப்படம்..!

Lekha Shree

‘விக்ரம்’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகை..! வெளியான ‘செம’ அப்டேட்..!

Lekha Shree

கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ‘ராட்சசன்’ பட நடிகை!

Lekha Shree

பாலிவுட்டை கலங்கடிக்கும் கொரோனா! ரன்பீர் கபூர், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்களுக்கு பாசிட்டீவ்!

Lekha Shree

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்…!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் Exclusive Stills..! இணையத்தில் வைரல்..!

Lekha Shree

துவங்கியது சூர்யாவின் வாடிவாசல்! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் வாடிவாசல் அப்டேட்!

HariHara Suthan