இருளர் மாணவர்களின் கல்விக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்த சூர்யா-ஜோதிகா..!


பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Also Read  சசிகலாவின் மற்றொரு ஆடியோவால் மீண்டும் பரபரப்பு…!

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தில் அவர் வழக்கறிஞராக நடித்துள்ளார். ஞானவேல் என்பவர் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் போராடும் கதாபாத்திரத்தில் தான் நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

Also Read  விரைவில் திரைப்படமாகும் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை?

இதையடுத்து இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த சூர்யா-ஜோதிகா பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்.

இதையடுத்து பலரும் சூர்யாவையும் ஜோதிகாவையும் பாராட்டி வருகின்றனர்.

Also Read  குஷ்பூ ட்விட்டர் கணக்கு 3 நாட்களுக்கு முன்பே முடக்கம்! வெளியான அதிர்ச்சி தகவல்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இது தேவையா? – போதைக்காக தின்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து இறப்பு!

Shanmugapriya

இன்றைய முக்கிய செய்திகள்..!

mani maran

சட்டையில் ரத்த கறையுடன் மாஸாக தோன்றும் ‘தளபதி’..! இணையத்தில் கசிந்த பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்..!

Lekha Shree

சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்

Tamil Mint

சிறுநீரகம் பாதித்த சிறுமியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Lekha Shree

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Tamil Mint

உச்சகட்ட கோவத்தில் பாபா பாஸ்கர்… சண்டையிட்டு கொண்ட ‘குக்கு வித் கோமாளி’ பிரபலங்கள்…!

Lekha Shree

வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!

suma lekha

ஜெயலலிதாவாக மாறிய கங்கனா ரணாவத்…! தலைவி படத்தின் புதிய அப்டேட்டுடன் வெளியான புகைப்படங்கள்…!

Devaraj

டிஆர்பியில் அசத்திய சன் டிவி சீரியல்கள்… பின்னுக்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்… முல்லை மாற்றம் தான் காரணமா?

Tamil Mint

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

Tamil Mint

மலையாளப் படங்களுக்காக தனி ஓடிடி தளம் – கேரள அரசு அறிவிப்பு

sathya suganthi