‘ஜெய் பீம்’ சர்ச்சை – சூர்யா ரசிகர் மன்ற பேனருக்கு தீ வைத்த இளைஞர்கள்…!


ராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட உப்பரந்தாங்கல் பகுதியில் சூர்யா ரசிகர் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நற்பணி மன்றம் சூர்யாவின் சிங்கம் படம் வெளியானதிலிருந்து செயல்பட்டு வருகிறது.

அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தலைவர், செயலாளர், பொருளாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

Also Read  "நான் உயிர் வாழ்வதை எண்ணி வருந்துகிறேன்" - தோழி மரணம் குறித்து அறிந்த யாஷிகாவின் உருக்கமான பதிவு!

சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தான் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஹாட் நியூஸாக இருந்து வருகிறது.

Also Read  "இது அதிர்ச்சியாக உள்ளது" - இயக்குனர் பா.ரஞ்சித்தின் ட்வீட்க்கு எதிர்ப்பு தெரிவித்த கௌதம் மேனன்..!

இந்நிலையில், உப்பரந்தாங்கல் பகுதியில் சோளிங்கர் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றம் பேனருக்கு சில இளைஞர்கள் தீ வைத்துள்ளனர்.

மேலும், பேனரை கிழித்து உள்ளனர். இதுகுறித்து தற்போது காவேரிபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read  மேற்கு வங்கத்தில் சாவர்க்கர் குறித்த சர்ச்சை கேள்வி… கொதித்தெழுந்த பாஜக…! என்ன நடந்தது?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் வழக்கு – சிவசங்கர் பாபாவின் பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் திரிஷ்யம் 2! என்ன காரணம்னு தெரியுமா?

HariHara Suthan

வருமானமில்ல இன்சூரன்ஸ் கட்டமுடியல, கும்புடுறேன் ஆட்டோவுக்கு FC குடுங்கய்யா என்ற தாண்டமுத்துவின் வலி RTOக்கு புரியவே இல்லை.

Tamil Mint

உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து இழிவாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது – நடிகை குஷ்பூ

Tamil Mint

ஆளப்போறான் தமிழனை வென்ற ‘வாத்தி கம்மிங்’…!

Lekha Shree

சமந்தாவின் புது படம் குறித்த அதிரடி அப்டேட்.!

suma lekha

இரவு முழுவதும் முயற்சித்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய சோனு சூட்!

Shanmugapriya

மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம்..!

Lekha Shree

அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பாகிஸ்தானி பெண்… வைரல் போட்டோஸ்…!

HariHara Suthan

அமித்ஷா வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

Tamil Mint

தமிழக அமைச்சர்களின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 111% உயர்வு…!

Devaraj

தனக்குதானே பிரசவம்- பரிதாபமாக பச்சிளம் குழந்தை பலி.!

suma lekha