சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான Common DP…! ட்விட்டரில் ட்ரெண்டிங்..!


ஜூலை 23ம் தேதி நடிங்கர் சூர்யாவின் பிறந்தநாள். அதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் Common DP-ஐ வெளியிட்டுள்ளனர். அது தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் சூர்யா தற்போது நவரசா, சூர்யா 40 மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களை கையில் வைத்திருக்கிறார். இதில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா 40 பாட பர்ஸ்ட் லுக் அவரது பிறந்தநாளன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

Also Read  அருண் விஜய் - இயக்குனர் ஹரி மாஸ் கூட்டணி! AV33 படத்தின் சூப்பர் அப்டேட்…!

அதைத்தொடர்ந்து நேற்று வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியாகி ட்ரெண்டானது.

சூரரைப்போற்று வெற்றிக்கு பின் சூர்யா நடிக்கும் அனைத்து படங்களுக்குமான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. இப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெறும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Also Read  'நவரசா' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

அந்த வெற்றியை கொண்டாட ஆவலாக உள்ளனர். இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் Common DP-ஐ வெளியிட்டுள்ளனர். அது தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த சீரியல் நடிகை…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

கர்ணன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

Tamil Mint

சூப்பர் ஸ்டாரை அடுத்து தளபதியை எதிர்க்க தயாரான பிரபல நடிகர்…!

Bhuvaneshwari Velmurugan

விரைவில் வெளியாகும் ‘எனிமி’ படத்தின் டீசர்…!

Lekha Shree

மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் ஷாலினி அஜித்… யார் படத்தில் தெரியுமா?

Tamil Mint

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர்…!

Lekha Shree

தெலுங்கில் உருவாகும் ராட்சசன் 2ம் பாகத்தின் நாயகனாக விஜய் சேதுபதி?

Lekha Shree

நடிகர் விஜய் சேதுபதியுடன், விஜய் டிவி புகழ்!! வைரலாகும் புகைப்படம்..

HariHara Suthan

டாட்டூ போடுவதற்கு வேறு இடமே இல்லையா? ரோஜா சீரியல் பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

HariHara Suthan

‘தல’ பிறந்தநாளன்று வைரலாகும் அவரது முதல் பட காட்சிகள்…! வீடியோ இதோ..!

Lekha Shree

ஒரே ஒரு படம் ஒட்டுமொத்த சொத்தும் போச்சு…. தெரு கோடிக்கு வந்த கஞ்சா கருப்பு….

VIGNESH PERUMAL

“நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்துகொள்வேன்” – வனிதா விஜய்குமார் அதிரடி!

Lekha Shree