மாஸ் அப்டேட்… இந்தியில் ரீமேக்காகும் சூர்யாவின் ‘சூரரை போற்று’…!


சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவான மெகா ஹிட் திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படம் ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்கள் பலரும் இப்படத்தை பார்த்து ரசித்தனர். இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.

Also Read  'புதுப்பேட்டை' படத்தில் சினேகா ரோலில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா?

அதிலும் குறிப்பாக சுதா கொங்காராவின் அற்புதமான திரைக்கதை மற்றும் இயக்கம் , சூர்யா அபர்ணாவின் நடிப்பு மற்றும் ஜி.வி. பிரகாஷின் இசை என படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தது.

இந்நிலையில் தற்போது சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  15 வருடங்களுக்கு பிறகு இந்த வேடத்தில் நடிக்கும் 'உலகநாயகன்'! வெளியான 'விக்ரம்' பட அப்டேட்!

சுதா கொங்காரா தான் இந்தியிலும் இயக்கப் போகிறார். இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் Abundantia என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சூர்யா வேடத்தில் யார் நடிக்கப்போவது என்பது அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Also Read  சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய பாலிவுட் பிரபலம்…! ரசிகர்கள் அதிர்ச்சி!

முன்னதாக சூர்யாவின் ‘சிங்கம்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தப் படம் இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

15M வியூஸ்களை கடந்த சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ பட டிரெய்லர்…!

Lekha Shree

“நமது வீரத்தை பறைசாற்றும் சின்னம்” – வெளியானது ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக்…!

Lekha Shree

கொரோனா மையத்துக்கு நன்கொடை அளித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்!

Lekha Shree

பிரபல நட்சத்திர தம்பதியின் மகள் உடன் கரம் கோர்க்கும் கார்த்தி மகன்…!

Tamil Mint

யாஷிகா ஆனந்தின் ஆண் நண்பர்கள் கொடுத்த வாக்குமூலம் என்ன?

Lekha Shree

பிங்க் ரீமேக் படத்தின் மகளிர் தின போஸ்டர் வெளியீடு! அசத்தும் பவன் கல்யாண்!

HariHara Suthan

‘தலைவி’ படத்தின் சென்சார் தகவல் வெளியானது..!

Lekha Shree

“எனது முதல் படத்தில் நீங்கள்… உங்களின் கடைசி படத்தில் நான்…” – நடிகர் சூர்யாவின் உருக்கமான கடிதம்!

Lekha Shree

ஜெயம் ரவியை நம்பி அந்தரத்தில் சிக்கி தவிக்கும் இயக்குனர்…..

VIGNESH PERUMAL

சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவரா? வெளியான பகீர் தகவல்..!

Lekha Shree

கட்டாந்தரையில் படுத்துறங்கும் பிரபல நடிகர்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

“இப்பவும், எப்பவும் சசிகலாவை வீரத்தமிழச்சி என்று சொல்வேன்” – பாரதிராஜா

Shanmugapriya